Pages

21/02/2014

அஜித்=காமெடி


இங்கு நான் எழுத இருப்பவை எனக்கு அஜித் பற்றி எஸ்.எம்.எஸ்-ல் வந்த ஜோக்குகள் ஒரு சிலவை எனக்கே தோன்றியவை இதோ உங்களுக்காக எழுதுகிறேன் இதை நகைச்சுவையாக மட்டும் பார்க்கவும். தீவிர அஜித் ரசிகர்கள் இதை படிக்க வேண்டாம். பின் படித்துவிட்டு தலடா,வாலுடா, காலுடா... நு கத்த கூடாது.



அஜித்: நீ வன்னியனு நெனச்சா  நான் வன்னியன் தலித்துன்னு நெனச்சா  தலித்....( வீரம்)

கவுண்டமணி: அப்ப நாங்க ஆம்பளைன்னு நெனச்சா ஆம்பள பொம்பலனு நெனச்சா பொம்பள அலினு நெனச்சா அலியா???... வசனத்த பாரு வெள்ள தலையா.....
 

அஜித்:  money... money...money...(மங்காத்தா)

கவுண்டமணி: நாயே  எடுக்கறது பிச்ச இதுல இங்கலிசு வேறயா?.... பேசுவியா... பேசுவியா...



அஜித்: என்ன தாஆஆண்டி  போகணும்...(வீரம்)

கவுண்டமணி: நாயே  நீ என்ன சாக்கடையா உன்ன தாண்டி போறதுக்கு???





அஜித்: எவ்வளவு டெக்னாலாஜி முன்னேறனாலும் கடைசில கை நாட்டு தானா?(ஆரம்பம்)

கவுண்டமணி: பின்னா  2-வது பெயில் ஆன கை நாட்டு தான் வைக்க சொல்லுவாங்க... வச்சிட்டு போ நாய  வசனம் பேசாத....




விதார்த்: அண்ணன்( அஜித்) மொத தடவ கன்னடிய பார்த்து தலவாருதுடா...(வீரம்)

சந்தானம்: அதெல்லாம்  என்ன மூஞ்சினு அவன்  அத கண்ணாடில பாக்க போறான்...



அஜித்: சார் என்னோட வீரம் படத்த பத்தி சொல்லுங்க?

மோகன்லால்: உங்க படத்துக்கு  வந்தா ஒன்னு ரணமாகி போகணும் இல்ல பொணமாகி போகணும்...

அஜித்:  ???



மோகன்லால்: டேய்... டேய்... நீ நூறு படம் பாத்துருக்கலாம் ஆயிரம் படம் பாத்துருக்கலாம் ஆனா என்கிட்டே ஒரே படம் தான் இருக்கு... அஜித்தோட வீரம் பாருடா பாக்கலாம்....

ரவுடி: ???







அஜித்: வீரம் படத்துல என்னோட டேன்ஸ் நல்ல இருந்துச்சு இல்ல...

விஜய்: ???



கேள்வி: அஜித் நல்லா  நடிச்ச படம் எது?

சிட்டி ரோபோ: hypothetical question...












21 comments:

  1. தம்பி சரக்கு இம்புட்டுதானா அதுக்குள்ள முடிஞ்சி போஞ்சி நீ என்னைக்காவது ஒரு நாள் இந்த மாதிரி ஆவன்னு நினச்சேன் ஆனா இந்த சின்ன வயசுல இவ்வளவு சீக்கிரம் இப்படி ஆகும்னு நினைக்கல தம்பி கெட் வெல் சூன் ப்ரோ

    ReplyDelete
  2. ஒரு விஜய் ரசிகர் ஒவ்வொரு நிலையாக மாறுவார். அதில் ஒன்றுதான் தங்களது தற்போதைய நிலை. ராஜா சொன்ன மாதிரி இந்த நிலைக்கு இவ்வளவு சீக்கிரம் வருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

    அஜீத் ரசிகர்கள் மோசமானவர்கள், விஜய் ரசிகர்கள் நல்லவர்கள் என்று தாங்கள் நிறுவ முயன்ற கருத்து இங்கே காலி ஆகிறது. மேலே உள்ளவற்றை படித்தபின் யார் அப்படி என்று எல்லோருக்கும் புரியும்.
    (உடனே எல்லா அஜீத் ரசிகர்களும் அல்ல. விஜய் ரசிகர்களில் கெட்டவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அஜீத் ரசிகரில் தான் இது அதிகம் என்று ஜல்லி அடிக்கவும்). இது என் படைப்பல்ல. எனக்கு எஸ்‌எம்‌எஸ் வந்தது. என்றும் தப்பித்துக் கொள்ளுங்கள். இது டாக்குடர் ரசிகர்களின் குரூர மனத்திற்கு ஒரு சாம்பிள் (உங்களை சொன்னேன்). கூடிய விரைவில் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. ராஜா அண்ணன் மற்றும் பாலா அவர்களுக்கு இது உங்களுக்கு ஏற்ற பதிவு அல்ல என்பதை முதலிலேயே எச்சரித்து இருக்கிறேன் இருந்தும் நீங்கள் படித்தது என் பதிவின் மீதுள்ள அன்பினாலா அல்லது அஜித்தின் ஜோக்குகள் மீதுள்ள அன்பினாலா?



    உங்கள் இருவருக்குமே நான் ஒன்றை தெரிவித்துகொள்கிறேன். நான் நடுநிலையானவன் அல்ல நான் எழுதிய அந்த பதிவு மட்டுமே நடுநிலையானது என்பதை அந்த பதிவிலேயே பாலா அவர்களின் ஒரு கேள்விக்கு பதிலாக சொல்லியிருக்கிறேன். இப்போதும் அதையே தான் சொல்கிறேன் நான் நடுநிலையானவன் இல்லை. என்னுடைய சில பதிவுகள் மட்டுமே நடுநிலையாக அமையலாம். ஆனால் என் எல்லா பதிவும் அப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது தவறு நானும் அதை விரும்பவில்லை. தவிர இந்த பதிவு வெறும் நகைச்சுவை மட்டுமே இதை பலரும் அவர்களுக்கு ஏற்றவாறு செய்திருக்கிறார்கள். அதை நீங்கள் இணையத்தில் விஜய், அஜித், ரஜினி மற்றும் பலரின் ஜோக்குகள் என்ற தலைப்பில் தேடினால் பார்க்கலாம். அவர்கள் செய்ததையே தான் நான் எனக்கு ஏற்றவாறு செய்திருக்கிறேன். இது ஒரு போதும் சரி என்று நான் வாதாடபோவது இல்லை.

    நான் இப்போது இந்த நிலையை அடைந்ததை, எப்போதோ இந்த நிலையை அடைந்த நீங்கள் இருவரும் வாழ்த்துவது எனக்கு பெருமையாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தம்பி நான் இந்த பதிவை படித்ததன் காரணம் உன்னை போன்ற விஜய் ரசிகர்களின் வயித்தெரிச்சல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளதான் தம்பி

      அப்பறம் தம்பி வயித்தெரிச்சலுக்கும் கிண்டலுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு வயித்தெரிச்சல் அல்சர் மாகிரி பெரிய நோயில் கொண்டு போய் விட்டிடும் பாத்து பக்குவமா இரு தம்பி இப்போதைக்கு இணையந்தில் என்னை போன்ற தல ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே என்டர்டெய்னர் நீ தான் நீயும் மத்த வஜய் ரசிகர்களை போல சீக்கிரமே அல்சர் வந்து இணையத்தை விட்டே போயிட்டன்னா நாங்க எங்க போரது

      Delete
    2. எங்க ஊர்ல ஒரு குடிகாரன் இருக்கான் தினமும் சாயங்காலம் ஆறு மணிக்கு மேல குடிச்சிட்டு தெருவுல சண்டை போடுறதுதான் அவன் வேலை ஆனால் பகல் நேரமெல்லாம் இந்த கருமத்தை எப்படிதான் குடிக்குறாங்களோன்னு பெரிய யோக்கியன் மாதிரி சலம்புவான் அவன்ட ஏன்டா நீயே பெரிய குடிகாரன் நீயெல்லாம் யோக்கியன் மாதிரி பேசலாமான்னு கேட்டா நீ சொல்லியிருக்கிற மாதிரியே நான் ரொம்ப நல்லவன் நீ என்ன குடிகாரன்னு சொல்லனும்னா ஆறு மணிக்கு மேலதான் சொல்லனும்னு அறிவாளிதனமா பேசுது அவனும் ஒரு விஜய் ரசிகன்தான் என்பதால் அவனோட பேச்சு எனக்கு புரியல தம்பி நீ விஜய் ரசிகன்தான உனக்கு புரியும்ல அதனால அண்ணன் டவுட்டை க்ளியர் பண்ணிவுடு அவன் குடிகாரனா இல்லையா

      Delete
    3. நண்பர்களே, விஜய் ரசிகரோ அல்லது அஜித் ரசிகரோ யாராக இருந்தாலும் இது மாதிரியான போக்கு வருந்ததக்கது.

      Delete
    4. வயிதெரிச்சலா அஜித்தை பார்த்தா அது எதற்காக என்ற காரணத்தை விளக்கி கூற முடியுமா?

      வயிதெரிச்சல் என்றால் என்ன என்ற கேள்விக்கு துப்பாக்கி படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்த போதும் பலரும் அதை பாராட்டிய போதும்(சில அஜித் ரசிகர்கள் உட்பட) அதை பற்றி நீங்களும் பாலாவும் எழுதினீர்களே ஒரு பதிவு அதை பார்த்தால் பதில் தெரிந்துவிடும்.

      Delete
    5. அண்ணே இந்த கதை எனக்கு செட் ஆகற மாதிரி இல்லையே.

      எனக்கு செட் ஆகுற படி நான் ஒருஇ கதை சொல்லட்டுமா....

      ஒரு ஊரில் ஒருவன் இருந்தான் அவன் வாரம் ஒருமுறை குடிப்பவன் குடித்துவிட்டு எந்த வீண் சண்டைக்கும் போகாதவன். அவன் குடிப்பதனால் அவனுக்கும் மற்றவர்களுக்கும் எந்த தீங்கும் வந்ததில்லை. இன்னொருவன் இருக்கிறான் அவன் தினமும் குடிப்பவன் குடித்துவிட்டு பல சண்டைகள் போடுவான் பல பிரச்சனைகளில் சிக்குவான் அதனால் அவனுக்கும் மற்றவர்களுக்கும் பிரச்னை வரும். இந்த இருவரில் முதல் நபர் இரண்டாம் நபருக்கு அறிவுரை சொல்லலாம் இலையா? ஏன் இப்படி அடிகடி குடித்துவிட்டு பிரச்னையில் மாட்டிகொல்கிறாய் இதனால் உன் வீட்டில் இருப்போருக்கும் பிரச்னை உன்னை குடிக்கவே வேண்டாம் என்று சொல்லவில்லை வாரம் ஒருமுறை அளவோடு குடித்து நிதானம் இழக்காமல் இரு என்று அறிவுரை சொன்னார்.

      அண்ணே இந்த கதையில் அடிக்கடி குடித்துவிட்டு பல பிரச்சனைகளில் ஈடு படும் ஒருவனுக்கு எப்போதாவது குடிக்கும் ஒருவன் அறிவுரை செய்கிறான்இது தவறு ஆகுமா? அதே போல தான் நானும் அந்த பதிவில் கிண்டல் செய்கிறேன் என்று அதிகபடியாக செய்து ஒரு அஜித் ரசிகர் செய்து அவர் அவமான பட்டது மட்டும் இல்லாமல் அவர் பெற்றோரையும் சேர்த்து அவமான படுத்தி விட்டார். அதற்கு நான் நடிகருக்கு ரசிகராக இருப்பதில் தவறில்லை ஆனால் இப்படி கேவலமான செயல்களை செய்து வீணாக பிரச்சனையில் மாடிகொல்லாதீர்கள் என்று கூறியிருந்தேன். இது தவறு ஆகுமா அண்ணே?

      Delete
  4. எல்லா மனிதர்களும் எல்லா விஷயத்திலும் நேர்மையாக நடப்பதுமில்லை. எல்லா விஷயத்திலும் தவறு செய்வதில்லை. ஒருவரை கண்மூடித்தனமாக பின்பற்றுவதும் அவரை போற்றுவதும், மற்றவரை கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் சிறுபிள்ளைத்தனமானது. இதில் அஜித் ரசிகன் உயர்ந்தவனா விஜய் ரசிகன் உயர்ந்தவனா என்ற வாதமே அபத்தமானது. ஒருவரை கண்மூடித்தனமாக ஆதரிக்க ஆரம்பித்து விட்டாலே நாம் செய்வது தவறு என்று புரிந்து கொள்ள வேண்டும். போங்கப்பா போயி புள்ள குட்டிங்கள படிக்க வையுங்க. சண்ட போடாதிங்க (அங்கிட்டு போயி விளையாடுங்க).

    ReplyDelete
    Replies
    1. நான் விஜயை கண்மூடித்தனமாக பின்பற்றவில்லை. அவரின் அரசியல் பிரவேசம் எனக்கு பிடிக்காத ஒன்று. நான் எப்பொதும் விஜயை கண்மூடி தனமாக நம்பபோவது இல்லை. என்னுடைய " தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்" மற்றும் "விஜய் அஜித் ரசிகர்களுக்கு" போன்ற பதிவை நேரம் இருந்தால் படித்து பாருங்கள் புரியும்.



      வருகைக்கு நன்றி.

      Delete
    2. தம்பி விஜய் எங்களுக்கு அறிவுறையெல்லாம் இருக்கட்டும் உங்ககூட பிஸ்னஸ் பண்ண அம்பானியும் பில்கேட்ஸும் வெயிட்டிங் இங்க வந்து மொக்கதனமா கமெண்ட் பன்றத விட்டுட்டு அவங்ககூட போய் பிஸ்னஸ் பண்ணி முன்னேறுற வழிய பாருங்க பாஸூ

      Delete
    3. ஆமாம் விஜய் நீங்கள் அம்பானியுடன் பிஸ்னஸ் பண்ணுங்கள் ராஜா அவர்கள் விஜயை கிண்டல் செய்வதால் அஜித் அவருக்கு பரிசு வழங்குவார் அதனால் அவர் இந்த வேலையை விடாமல் செய்துகொண்டு தான் இருப்பார்.

      ராஜா அண்ணே உங்கள் கமெண்டுக்கு ஜால்ரா அடிப்பவர்களை தான் உங்களுக்கு பிடிக்குமா நியாயமாக யாரவது கமெண்ட் செய்தால் கிண்டல் மட்டும் தானா? அவர் சொல்வதில் தவறு இருந்தால் குறிப்பிட வேண்டும். அதை விடுத்து நல்லது சொல்பவர்களை கிண்டல் செய்வதால் சொல்பவருக்கு அந்த தீமையும் நிகழப்போவது இல்லை.

      Delete
  5. super comedy...

    ReplyDelete
  6. nice jokes, keep it up,

    ReplyDelete
  7. ajith=comedy. title super.

    ReplyDelete
  8. இந்த மாதிரி கருமாந்திரங்கள எழுத தான் இன்டர்நெட்டா? ..எழுத பேனா குடுத்தா அத நீ குண்டி சொறிய யூஸ் பண்ணுற..போயி பொழக்கிர வழி யப்பாருடா முண்டக்கலப்பை........
    அஜீத், விஜய் ஒனக்கு சோறு போட மாட்டானுக..

    ReplyDelete
  9. //நான் இப்போது இந்த நிலையை அடைந்ததை, எப்போதோ இந்த நிலையை அடைந்த நீங்கள் இருவரும் வாழ்த்துவது எனக்கு பெருமையாக உள்ளது. //

    மறுபடியும் பதிலுக்கு பதில். மற்றபடி உள்ளீடு ஒன்றும் இல்லை. பதிவுலகில் ஆறு வருடம் இருக்கிறோம். பல பேரை இப்படி பார்த்திருக்கிறோம். அதை வைத்தே சொன்னேன். (நான் நிஜ வாழ்வில் பார்த்தவர்களை வைத்து சொன்னேன் என்று பதில் சொல்லவும்) நான் எழுத நினைத்த கதையை ராஜா எழுதி விட்டார். என்ன என் கதையில் குடிக்காரனுக்கு பதில், ஒரு விலைமகள் இருந்தாள். (பார்த்தீர்களா அஜித் ரசிகர்களின் நாகரிகத்தை என்று எழுதவும்) இந்த பதிவை படித்தாலே அது புரியும்.

    எல்லோரும் செய்வதையே நானும் செய்கிறேன் என்கிறீர்கள். ஆனால் எல்லோருக்கும் அட்வைஸ் மட்டும் செய்கிறீர்கள். கேட்டால் நான் யோக்கியன் என்று சொன்னேனா? ஆனால் அட்வைஸ் மட்டும் செய்வேன் என்கிறீர்கள். அதென்ன பார்ட் டைம் நடுநிலைமை. எங்க ஊரில் இதை சந்தர்ப்பவாதம் என்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு புரியவில்லை என்பதற்காக உள்ளீடு இல்லை என்று நீங்களே நினைதுகொள்ளகூடாது. நான் இப்போது அஜித்தை கிண்டல் செய்து பதிவு எழுதியுள்ளேன் ஆனால் நீங்கள் இதற்கு முன்னரே விஜயை கிண்டல் செய்து பல பதிவுகள் எழுதியுள்ளீர்கள். அதாவது நான் இப்போது அடைந்த இந்த நிலையை நீங்கள் ஏற்கனேவே அடைந்துள்ளீர்கள். அத தான் குறிப்பிட்டுள்ளேன்.



      (பார்த்தீர்களா அஜித் ரசிகர்களின் நாகரிகத்தை என்று எழுதவும்)



      நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மற்றவர்கள் சொல்லகூடிய பதிலை முன்கூட்டியே நீங்கள் சொல்வதனால் அவர்கள் அந்த பதிலை சொல்லமாட்டார்கள் என்றோ அல்லது உங்களை அறிவாளி என்று நினைப்பார் என்றோ நினைக்க வேண்டாம். இங்கு ராஜா சொன்ன கதையை வைத்து அஜித் ரசிகர்களின் நாகரீகத்தை சொல்வது விட சூழ்நிலைகளை ஒப்பிட்டு பார்க்கும் உங்களின் அறிவுத்திறன் எந்த அளவிற்கு உள்ளது என்பதை புரிந்துகொள்ளமுடிகிறது.

      \\அதென்ன பார்ட் டைம் நடுநிலைமை\\



      இதன் மூலம் என்ன சொல்லவருகிறீர்கள் நான் அஜித்தை கிண்டல் செய்து ஒரு பதிவு எழுதினால் எல்லா பதிவும் அப்படி தான் எழுத வேண்டும் என்கிறீர்களா? அல்லது நடுநிலமையாக ஒரு பதிவு எழுதினால் அணைத்து பதிவுகளும் அப்பை தான் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?

      சந்தர்பவாதம் என்பது தான் சொன்ன ஒன்றையே சூழ்நிலைக்கு ஏற்றவாறு தனக்கு சாதகமாக மாற்றி தவறாக சொல்வது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு கருத்து தெரிவிப்பது இல்லை.

      Delete
  10. Pongada da ...

    antha paradesi Vijay ku yen da ippidi sorinju vidurathuku alaiyaringa..

    ungala ellam thiruththave mudiyathu

    ReplyDelete
    Replies
    1. ajith comedy postkum vijaykkum enna sambantham yen da ippadi ulareenga...

      Delete

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்