சமீபத்தில் விஜய் டிவிட்டரில் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் அளித்துகொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட ஒரு அஜித் ரசிகர் விஜயிடம் அவதூறாக பேசியிருக்கிறார். அதை கண்ட அவரது ரசிகர்கள் ஆத்திரத்துக்கு உள்ளாயினர். உடனடியாக மக்கள் இயக்கம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த நபரின் வீடு முற்றுகையிடப்பட்டது அவரின் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார் அவரது பெற்றோர்கள் தங்கள் மகனை விட்டுவிடும்படி கெஞ்சினர். பின் தகவல் அறிந்த விஜய் அந்த நபரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் மன்னித்து விட்டுவிடுங்கள் என்று சொல்லியபின்னர் அந்த நபர் காவல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து விஜய் அந்த நபரை மன்னித்தாலும் விஜய் ரசிகர்கள் மன்னிப்பதாக இல்லை அந்த நபரின் புகைப்படம் மற்றும் அவரது வீட்டு முகவரி போன்றவற்றை சமூக வலை தளங்களில் வெளியிட்டு அவதூறாக திட்டி வருகிறார்கள். அந்த நபரை மட்டும் அல்லாமல் அஜித் தன் ரசிகர்களுக்கு இததகைய நாகரீகத்தை தான் சொல்லிதந்திருகிரார். தன் திரைப்படங்களில் நெகடிவ் ரோலில் நடித்து கெட்டவார்த்தைகள் பேசி நாம நல்ல இருந்த போதும் எத்தனை பேரை வேணுன்னாலும் கொள்ளலாம் போன்ற தவறான வசனம் பேசி நடித்து அதையே தன் ரசிகர்களும் பின்பற்ற செய்கிறார் என்று அஜித்தையும் தவறாக பேசி வெளியிட்டு இருகிறார்கள்.
இதை அறிந்த விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த நபர் செய்த தவறை மன்னித்துவிடுங்கள் அவர் புகைப்படத்தை பகிர்ந்து திட்டுவதையும் குறிப்பிட்ட நடிகரை( அஜித் ) பற்றி தவறாக பேசுவதையும் நிருந்துங்கல் என்று குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட நடிகர்( அஜித்) எனக்கு போன் செய்தார் தன் ரசிகர் நடந்துகொண்டது தனக்கு மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்தார் நாங்கள் இருவரும் வெகுநேரம் பேசினோம் நாங்கள் இருவரும் நண்பர்களாக தான் இருக்கிறோம் எனவே அஜித் ரசிகர்களுடன் மோதுவதை நிருந்துங்கல் என்று விஜய் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இதில் சிலவற்றை நாம் கவனிக்கலாம். ஒருவர் ஆன்லைனில் இருக்கும்போது அவரிடம் நேரடியாக தவறாக பேசுவது நாகரீகமற்ற செயல் இதற்க்கு முழு பொறுப்பும் அந்த நபர் தான் என்று சொல்லமுடியாவிட்டாலும் அதிக பொறுப்பெர்க்ககூடியவர் அந்த நபர் தான். அந்த தவற்றுக்கான மீதி பொறுப்பை விஜய்,அஜித்,விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் ஆகியவர்களிடம் பகிர்ந்து அளிக்கலாம். ஆம் இந்த நாகாரீகமற்ற செயலுக்கு காரணமாக இவர்கள் அனைவருமே உள்ளனர். விஜய் அஜித் இருவருமே ஆரம்பத்தில் தங்கள் ரசிகர்கள் போட்டி பொட்டுகொள்வதை விரும்பினர். அவர்களது பேட்டிகளும் ரசிகர்கள் போட்டிபோட்டுகொள்வதர்க்கு ஆதரவாக தான் இருந்தன ஏனென்றால் அப்போது தான் தங்களது படங்கள் ஹிட் ஆகும் தாங்கள் வளர முடியும் என்று நம்பினார். அவர்கள் நிணைதார்போலவே இருவரும் இன்று முன்னனி ஸ்டார்களாக மாறியிருகிறார்கள். அதே போல அவரது ரசிகர்களின் போட்டியும் வளர்ந்துவிட்டது. போட்டியாக இருந்தது இன்று ரசிகர்களிடம் பகைமையாக மாறிவிட்டது. தெருக்களில் சண்டையிடும் அளவிற்கும் தன் நண்பர்களை இழக்கும் அளவிற்கும் எல்லாவற்றிற்கும் உச்சமாக தன் தாய் மற்றும் அக்கா தங்கைகளை இழிவுபடுத்தும் அளவிருக்கும் மாறியுள்ளது.
இன்று சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் விஜயையும் விஜய் ரசிகர்கள் அஜித்தையும் திட்டுவதை தவிர்த்து அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களின் குடும்பத்தை திட்டுவதையும் விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களின் குடும்பத்தை திட்டுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
ஆரம்பத்தில் ரசிகர்களின் போட்டியை ஆதரித்த விஜயும் அஜித்தும் இன்று அதை எதிர்த்து சண்டையிடாதீர்கள் என்று சொல்லிவருகிறார்கள். ஆரம்பத்தில் இவர்களின் சண்டையை தங்கள் வளர்சிக்காக பயன்படுத்திய விஜயும் அஜித்தும் இன்று நிறுத்த சொல்வதனால் என்ன பயன் அல்லது இப்போது ரசிகர்கள் இவர்களின் பேச்சை கேட்டு நிறுத்திவிடுவார்களா?... ஆபத்தை ஆரம்பத்தில் தங்கள் சுயலாபத்துக்காக வளரவிட்டு இப்போது ரசிகர்களின் செயலால் தங்களுக்கு கெட்டபெயர் வருபோது மட்டும் கைவிட சொல்வது ஏற்புடையது அல்ல.
இனிமேல் சிந்திக்க வேண்டியது ரசிகர்கள் தான் ஆரம்பத்தில் உங்கள் அபிமான நடிகரின் வளர்சிக்காக பாடுபட்டீர்கள் இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள். எந்த அளவிற்கு வளந்துள்ளார்கள் என்பது ஜில்லா வீரம் இரண்டு படத்திற்கும் கிடைத்த பிரம்மாண்ட ஒபெநிங்கை பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் இனிமேலாவது உங்கள் வளர்ச்சியை பாருங்கள். அந்த நபர் செய்தது தவறு அதற்காக அவர் கைது செய்யப்பட்டார் ஆனால் அவருக்காக விஜய் மக்கள் இயக்கத்திடம் கேஞ்சினார்களே அந்த நபரின் பெற்றோர் அவர்கள் என்ன பாவம் செய்தார்கள். ஒரு பிள்ளையை பெத்து படிக்க வைத்து ட்விட்டரில் இது போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடும் அளவிற்கு சுதந்திரமாக பாசத்துடன் வளர்த்தது தான் அவர்கள் செய்த தவறா? தன்னை வளர்த்த பெற்றோருக்கு அந்த நபர் தேடித்தந்த பெருமை மற்றவர்களிடம் தன் பெற்றோரை கெஞ்சவைத்தது தான். இதை தானே விரும்புகிறீர்கள் விஜய் அஜித் ரசிகர்களே. இன்று விஜய் ஆன்லைன் வந்தார் அவருக்கு இது நடந்தது இதனால் ஒரு அஜித் ரசிகரின் பெற்றோர் பாதிக்கப்பட்டனர். என்றாவது அஜித் ஆன்லைன் வந்தால் அவருக்கு இது நடக்காலம் அதனால் ஒரு விஜய் ரசிகரின் பெற்றோர்கள் பாதிக்கப்படலாம். கண்டிப்பாக இதனால் விஜயோ அஜித்தோ பாதிக்கபடபோவது இல்லை கேவலமான ரசிகர்களும் அவர்களின் அப்பாவி பெற்றோர்களும் தான் பாதிக்கப்பட போகிறார்கள்.
ரசிகர்களே உங்கள் அபிமான நடிகருக்காக அவரின் படம் பார்ப்பதோடு நிறுத்திகொள்ளுங்கள் அதை விடுத்தது நடிகருக்காக உழைத்து உங்கள் பெற்றோரை அக்கா தங்கைகளை அசிங்கபடுதாதீர்கள் உங்கள் நண்பரை இழக்காதீர்கள்.
ஏன் இந்த வீண் விளம்பரம் ?பார்க்க சகிக்கல.== உண்மையிலேயே ரசிகர்கள் மேல அக்கறை இருந்தா ரசிகர் மன்றத்த கலைத்து விடலாமே அட்லீஸ்ட் மக்கள் இயக்கம்கிற பேர்ல அவங்ககிட்ட மாசமாசம் காசு புடுங்கி அவரையும் அவர் அப்பரையும் வீதி வீதியா விளம்பரபடுத்துறதையாவது நிறுத்தலாமே தம்பி
ReplyDeleteஅண்ணே நான் இங்கு தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறேன் ரசிகர்கள் மோதிகொல்வதால் நடிகர்கள் வளர்கிறார்கள். ஆனால் ரசிகர்களுக்கு எந்த பயனும் இல்லை எனவே ரசிகர்கள் இதை நிறுத்த வேண்டும். பிடித்த நடிகர் என்பதற்காக படங்கள் பார்க்கலாம் ஆனால் அவர்களுக்காக தங்கள் வாழ்கையை பாழாக்கி கொள்ளகூடாது. ஒருவேளை அந்த அஜித் ரசிகரை விடும் படி விஜய் சொல்லாமல் விட்டிருந்தால் அந்த நபர் மீது வழக்கு பதிவாகியிருக்கும் இது அந்த நபரின் வாழ்கையில் ஒரு கரும்புள்ளியாக அமைந்திருக்கும். முக்கிய தேர்வுகள் எழுத முடியாமல் போகும் இதனால் அந்த நபர் வாழ்கை பாதிப்படையும். வழக்கு பதிவு செய்த பின் அஜித்தோ விஜயோ நினைத்தால் அந்த வழக்கு பதிவு செய்தது இல்லை என்று ஆகிவிடுமா இல்லை அந்த நபரின் புகைப்படம் மற்றும் முகவரிகள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறதே அது நின்று விடுமா? இப்போது அந்த நபர் செய்த தவறால் விஜயும் பாதிக்கபடபோவது இல்லை அஜித்தும் பாதிக்கபடபோவது இல்லை பாதிக்கப்பட்டது அந்த நபரும் அவரின் குடும்பத்தாரும் தான் இதை தான் நிறுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன் .
Deleteதம்பி நானும் சொல்றேன் பிரச்சனை வருதுல்ல கலச்சி விட்டு போக வேண்டியதுதான
Deleteஅண்ணே ரசிகர் மன்றத்தை கலைப்பது அவரது தனிப்பட்ட விருப்பம். பல வருடங்களுக்கு முன் கமல் தன ரசிகர் மன்றங்களை கலைத்தார் அதனால் ரஜினியும் கண்டிப்பாக கலைக்க வேண்டும் என்று சொன்னால் அது நியாயம் ஆகுமா. ரசிகர் மன்றங்கள் இருப்பது தவறு இல்லை ஆனால் ரசிகர்கள் மன்றம் மட்டுமே முழு நேர வேலையாக கொண்டிருப்பது தான் தவறு.
Deleteநல்லா சொன்னிங்க ....
ReplyDeleteநன்றி மதி அவர்களே....
Deleteராஜா முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். ரசிகர் மன்றம் என்பது ஒரு பகுதி நேர தொழில். ஒவ்வொரு படம் வெளியிடப்படும் போதும் ரசிகர் மன்ற உறுப்பினர்கள் என்னிகைகளுக்கு அமைய தலமையிடம் இருந்து பணம் வரும்.இது தொன்று தொட்டு வரும் மரபு(எம் ஜி ஆர் பட காலங்களில்ருந்து)
ReplyDeleteரசிகர் மன்றம் இருப்பது தவறு இல்லை ஆனால் அந்த மன்றத்தை நல்லதுக்காக பயன்படுத்த வேண்டும். விஜய் அவ்வப்போது தனது மன்றங்கள் மூலம் இலவச திருமணம் மற்றும் உதவி பொருட்கள், மற்றும் உதவித்தொகை போன்றவற்றை வழங்கிவருகிறார். அதை அவர் எந்த காரணத்துக்காக செய்தாலும் சரி அது பிறருக்கு பயன் படுகிறது அது பாராட்டத்தக்கது. விஜய் அரசியல் காரனங்களுக்காக கொடுத்தார் என்பதற்காக கொடுத்த பொருட்கள் மக்களுக்கு பயன்படாமல் போய்விடுவது கிடையாது. விஜய் அரசியல் காரனங்களுக்காக கொடுப்பது தவறு இல்லை தான் ஆனால் ஒரு விஜய் ரசிகனாக அவருக்கு நான் சொல்லிகொள்வது உங்களுக்கு அரசியல் வேணான்னா நீங்கள் இப்போது செய்துவரும் உதவிகளை அரசியல் இல்லாமல் தொடருங்கள் அது மற்றவர்களுக்கும் முக்கியமாக உங்கள் சினிமா வாழ்க்கைக்கும் நல்லதாக அமையும்.
Deleteமத்தவன் காச புடுங்கி அத அடுத்தவனுக்கு குடுத்து அதுல தனக்கு விளம்பரம் தேடுக்கிறது பேருதான் ஊருக்கு நல்லது பண்றதா தமபி அவரு உண்மையிலேயே நல்லது பண்ணணுமனு நினைத்தால் அதை யாருக்கும் தெரியாமல் சொந்த காசுல பண்ண சொல்லு தம்பி
Deleteமதி அண்ணே பின்ன எதுக்கு மக்கள் இயக்க உறுப்பினர்களிடம் இருந்து மாச சந்தா வசூலிக்கிறார் உங்க தறுதலபதி
Deleteஅண்ணே வெளியில் தெரியாமல் உதவி செய்தால் தான் அது நல்லது தெரிந்து செய்தால் அது கேட்டது என்று யார் அண்ணே சொன்னது என கமெண்டை நன்கு படித்திருந்தால் நீங்கள் இந்த கேள்வியே கேட்டிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. விஜய் அனைவருக்கும் தெரியும் படி கொடுத்தார் என்பதற்காக அவர் கொடுத்த தையல் இயந்திரம் வேலை செய்யாமல் நின்றுவிடுமா அல்லது அவர் நடத்தி வைத்து கல்யாணம் இல்லை என்று ஆகி விடுமா???... அவர் தன சொந்த பணத்தில் செய்யாமல் அவ்வளவு லட்சகணக்கான செலவுகளை ரசிகர்களிடம் இருந்தா வாங்கி செய்கிறார். இல்லை அப்படி கொடுக்கும் அளவுக்கு விஜய் ரசிகர்கள் எல்லாம் அவ்வளவு பணகாரர்களா? கோடிகணக்கான டொனேஷனை வைத்து அகரம் நடத்தும் சூர்யா என்னவோ தன் சொந்த காசை போட்டு நடத்துவது போலவும் வானத்தில் இருந்து இறங்கி வந்த புனிதர் போலவும் நடந்துகொள்வதை பற்றி அகரம் மாணவர்களே சிலர் சொல்லி கிண்டல் செய்கிறார்கள். இதற்கு விஜய் எவ்வளவோ பரவாயில்லை.
Deleteஅண்ணனே நீங்கள் பேசுவதை வைத்து ஒன்று மட்டும் புரிகிறது விஜய் என்பவர் கேட்டவர் என்று உங்கள் மனதில் பதித்து வைத்துவிட்டீர்கள். அதனால் கடவுளே வந்து சொன்னாலும் உங்கள் கருத்தை நீங்கள் மாற்றிகொல்ல்பொவது இல்லை அது இந்த பதிவில் நான் சொல்லிய கருத்துக்கு சம்பந்தம் இல்லாமல் நீங்கள் கமெண்ட் செய்வதை பார்த்தாலே புரிகிறது. முதலில் பதிவை படித்து பாருங்கள் அதில் நான் இருவரில் எவருக்கும் சப்போர்ட் செய்யவில்லை நடந்தவற்றை கூறியுள்ளேன்.
Deleteதம்பி நான் என் கமெண்ட்ல அஜித்தையோ சூர்யாவையோ சப்போர்ட் பண்ணி எழுதிருக்கேனா நீ ஏன் தேவையில்லாமல் சூர்யாவை இழுக்கிற சூர்யா விளம்பரம் பண்ணிட்டு அதை யூஸ் பண்ணி அரசியலில் இறங்கி சம்பாதிக்கனும்னு நினைத்தால் இணையத்தில் அவரையும் ஒட ஓட அடிப்பானுங்க
ReplyDeleteஉங்க தறுதல பண்ற நல்லதுக்கும் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயிக்க நினைக்கிற அரசியல்வாதிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை
தம்பி மக்கள் இயக்க தொண்டர்கள் அனைவரும் எதிர்கால கவுன்சிலர் எம்எல்ஏ கனவில் மாத மாதம் பணம் கட்டும் விஷயம் உனக்கு தெரியாதா?ஊருக்கு நாளு பேரு கவுன்சிலர் கனவல திரிஞ்சா போதாதா வசூல் களை கட்ட அம்மாகிட்ட மரண அடி வாங்கியும் உங்க தறுதல அரசியலே வேணாம்னு வௌிப்படையா சொல்ல முடியாததுக்கு காரணமே இழவனுங்க எல்லாம் காச திருப்பி கேட்டா என்ன பன்றதுங்கிற பயம்தான் தம்பி
Deleteநான் அஜித்துக்கு நீங்கள் சப்போர்ட் பண்ணி எழுதியிருகிறீர்கள் என்று நான் சொல்லவில்லையே நீங்கள் ஏன் தேவை இல்லாமல் அஜித்தை இழுகிறீர்கள். அண்ணே அரசியலில் சேரும் எண்ணம் ரஜினி, விஜய், அஜித் போன்ற அதிக அளவில் ரசிகர்கள் கொண்டிருக்கும் நடிகருக்கு வரைவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால் சூர்யாவிற்கு எவ்வளவு தீவிர ரசிகர்கள் உள்ளார்கள் என்பது மாற்றான் படத்தின் போதே நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். ரசிகர்கள் அதிக அளவில் இல்லாத அவர் எப்படி அரசியலுக்கு வர நினைப்பார். ஆனால் அவரை புனிதர் போல காட்டுகிறார்கள் சிலர். அதை தான் சொன்னேன்.
Deleteஅண்ணே மொக்கையா தோல்வி அடைய வேண்டிய தலைவா படத்தை தேவையே இல்லாமல் பிரபல படுத்தி ஓரளவுக்கு வசூலுடன் தோல்வி அடைய வைத்ததும், சுமாரான படமான விஸ்வரூபத்தை பிரபலபடுத்தி சூப்பர் ஹிட் ஆகியதும் தான் அம்மாவின் சாதனை....
Deleteதம்பி எங்க ஏரியா பக்கம் எல்லாம் உங்க தறுதலையோட தலைவா ஜில்லா துப்பாக்கி படங்களுக்கு இருந்த ஓபனிங்கை விட ரசிகர் இல்லாத சூர்யாவுக்கு நல்ல ஓபனிங் இருந்ததா இந்த படங்களையெல்லாம் ரிலீஸ் பண்ணுன தியேட்டர் ஓனர் சொன்னாருப்பா? அவரோட 7ம் அறிவு உங்க வேலாயுகதத்தை பெண்டு நிமித்துன விஷயம் உனக்கே தெரியும் அதை நானே விளக்கி உன்னை மேலும் காயபடுத்த விரும்பவில்லை
ReplyDeleteதம்பி ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ பில்லா2 மாற்றான் பாபா மன்மதன் அம்பு படங்களை பற்றி பேசும் தகுதி சுறா தலைவா ஜில்லா போன்ற மொக்கைகளை வேறு வழு இல்லாமல் தூக்கி பிடிக்க போராடும் உன்னை போன்ற விஜய் மாமா ரசிகர்களுக்கு கிடையாது
ReplyDeleteசுறா தலைவா படத்தை பற்றி பேசுவதற்கு ஆஞ்சநேயா, ஜனா, ஆழ்வார, பில்லா 2 போன்ற படங்களையே தமிழின் சிறந்த ஆக்ஷன் படம் என்று சொல்லும் உங்களை போல தாத்தா ரசிகர்களுக்கு தகுதியில்லை என்று சொன்னால் அது மிகையாகது.
Deleteஎன்ன விஜய் படத்துக்கு இல்லாத ஒபெனிங் சூர்யாவுக்கு இருந்ததா அண்ணே மாற்றான் படத்தின் முதல் நாள் வசூல் துப்பாக்கி முதல் நாள் வசூல் என்ன என்பதை தீர விசாரித்து தெரிந்து கொண்டால் தங்களுக்கு நல்லது. அப்பறம் ஏழாம் அறிவு நிறைய எதிர்பார்ப்புகளுடன் வேலாயுதத்தை விட மிக அதிகமான தியேட்டரில் வெளியானது. அப்படி இருந்தும் ஏழாம் அறிவின் முதல் 10 நாள் வசூல் 40 கோடி குறைந்த தியேட்டரில் எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான வேலாயுதம் படத்தின் முதல் 10 நாள் வசூல் 40.2 கோடி. இதை ஆனந்த விகடன் வெளியிட்டது. வேலாயுதத்துடன் மோதியதால் ஏழாம் அறிவின் நிலை என்ன ஆனது என்பதை அப்போது சூர்யா கிண்டல் செய்வதற்கு ஒரு அளவு உண்டு அனால் இது அளவுக்கு அதிகமானது என்று ஒரு பெட்டி தந்தாரே அப்போதே தெரிந்துவிட்டது. சூர்யாவை விஜயுடன் ஒப்பிட்டு பார்க்கும் அளவுக்கு இதுவரை எதிலும் அவர் சாதிக்கவில்லையே சூர்யாவின் சூப்பர் ஹிட் படமான சிங்கம் 2 துப்பாக்கியின் மொத்த வசூலுக்கு பக்கத்தில் கூட வரவில்லை. இதெல்லாம் நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியும் என்றால் தங்கள் நண்பர் வட்டத்தில் இருந்து சற்று விலகி சென்று கொஞ்ச நாள் இருங்கள் அண்ணே அப்போது தான் எல்லா பாகமும் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்வீர்கள்.
ReplyDeleteதம்பி பில்லா2 பற்றி பேசுற தகுதி உன்னை போன்ற சில்வண்டுகளுக்கு கிடையாது தம்பி அது ஏ சர்டிபிகேட் படம் நீயெல்லாம் மனதளவில் ஏ சர்டிபிகேட் படம் பார்க்க தயாராக இன்னும் பத்து வருஷம் ஆகும்
Deleteமுதலில் அஜித் பற்றி பேசுனப்ப உனக்கு அறிவில்லன்ன இப்ப சூர்யா பற்றி பேசுனா உனக்கும் அறிவில்லை உன்னை சுத்தியிருக்கிறவனுக்கும் அறிவில்லைன்ற விஜய்க்கெல்லாம் ரசிகனாக இருக்கும் அறிவாளிகளுக்கு அவனுங்களை தவிர எல்லாருமே முட்டாளாத்தான் தெரிவாங்களோ?
Deleteநான் மேலே சொன்ன விவரங்கள் சற்று சினிமா தெரிந்தவர்களுக்கு சொல்லவே தேவை இல்லை ஆனால் அது உங்களுக்கு தெரியாது இருக்கும்போது எனக்கு அப்படி தான் அண்ணே தோன்றுகிறது. அதிலும் இணையத்தில் சற்று தேடினாலே இந்த செய்திகள் எல்லாம் வந்துவிடும் ஆனால் நீங்கள் இன்னும் அறியாமல் இருக்கும்போது ஒரு படத்தில் மணிவண்ணனிடம் அவரது அடியாட்கள் உங்களுக்கு பயந்து அவன் ஊரை விட்டு போய்விட்டான் என்று சொல்லிவைதிருபார்கல் ஆனால் ஒரு ஐய்யர் வந்து சொல்லும்போது தன தெரியும் அவன் போகவில்லை என்று அப்போது அந்த ஐயர் சொல்லுவார் அண்ணே உங்களிடம் பொய் சொல்லி உங்களை முட்டாளாகவே வைத்துள்ளர்கள் என்று சொல்லுவார் அது தான் நினைவுக்கு வந்தது.
Deleteதமபி உன்னை போன்ற விஜய் ரசிகர்களை பார்க்கும் போது வடிவேலுவின் எல்லா காமெடியும் எனக்கு நினைவுக்கு வருகிறது குறிப்பா சொல்லனும்னா கோவில் படத்துல முக்காடு போட்டுகிட்டு பாத்திர கடையில கப் வாங்கி அதுல பேர் எழுதுற சீன்
Deleteமொக்கையாக விளையாடி தோல்வி அடைந்தாலும் நான் நன்றாக தான் விளாயாடினேன் அவர்களுக்கு அது புரியவில்லை என்று மற்றவர்களை குறை கூறும் காமெடி பல படங்களில் வந்துள்ளது. அதை அஜித் ரசிகர்கள் பார்த்தல் நல்லது. அதிலும் நீங்கள் பார்ப்பது மிகவும் நல்லது.... ஏன் என்று நான் சொல்லதேவையில்லை என்று நினைக்கிறேன்..
Deleteநான் சொன்னத அப்படுயே காப்பி அடித்து நீ விஜயின் ரசிகன் என்பதை நிருபித்து விட்டாய் தம்பி
Deleteneengal enna sollivitteergal athai naan copy adithuvitten enru sollungal...
Deleteதம்பி திரும்பவும் சொல்றேன் இந்த வசூல் வடையையெல்லாம் நம்புற அளவுக்கு கடைந்டுத்த முட்டாள் நான் இல்லை அதுலையும் பத்து பைசா பெறாத வேலாயுதமெல்லாம் நாப்பது கோடு வசூல்னு சுட்டுறுக்க பாரு ஒரு வடை அத படிச்சதுல இருந்து எதால சிரிக்கிறதுன்னு தெரியல தம்பி ஏழாம் அறிவு வசூலில் பாதியளவு கூட வேலாயுதம் தேரிருக்கும்மாங்கிறதே டவுட்டு ஏன்னா அப்படி ஒரு அருமையான படம் வேலா... வேலாவும் ஜில்லாவுமை போதும் உங்க காக்கா மாமாவின் பொசிஷன் என்ன என்பதை அறிய நீங்க எத்தனை கருகி போன வடை சுட்டாலும் அதை நீங்க மட்டுந்தான் திங்கனும் தம்பி
ReplyDeleteஅண்ணே தமிழ் நாட்டின் முன்னனணி பத்திரிகை ஒன்று அதிகாரபூர்வமாக வெளியிட்ட வசூல் விவரம் இது அது உங்கள் கண்ணுக்கு வடை சுடுவது போல் தெரிந்தால் ஏழாம் அறிவின் வசூலில் பாதியளவு கூட வேலாயுதம் வசூல் இல்லை என்று தனிப்பட்ட நபர் நீங்கள் சொல்லும் போது அது எனக்கு எப்படி தோன்றும் என்று நினைத்து பாருங்கள். அண்ணே நான் திரும்பவும் சொல்கிறேன் நாங்கள் இன்னும் எத்தனை இணையதளம் பத்திரிகை என்று சொன்ன்னாலும் அதை நீங்கள் பொய் என்று தான் சொல்லபோகிறீர்கள் ஏன் என்றால் உங்களை பொருத்தவரை விஜய் பற்றி நன்றாக செய்தி வெளியிடும் அனைத்தும் பொய்களே அதனால் தான் கேட்கிறேன் உண்மையான தளம் எது என்று நீங்கள் சொல்லுங்கள் நான் பார்த்து தெரிந்துகொள்கிறேன்.
Deleteதம்பி சுறாவுக்கு நாற்பத்தி மூன்றும் சிவாஜிக்கு முப்பத்தி எட்டும் மதிப்பெண் கொடுத்த பத்திரிக்கை அது விஜயை பற்றி அது போடுவது எல்லாம் வடைதான் என்று மூளையுள்ள எல்லாருக்கும் தெரியும் தம்பி இருபது நாள் ஓடுன படம் ஹிட்டா இல்லை நாற்பது நாள் ஓடிய படம் ஹிட்டா எங்கூரில் வேலா ஏஅ ஓடிய நாட்கள் இவை
ReplyDeleteஅண்ணே எங்கள் ஊரில் வேலாயுதம் தான் அதிக நாள் ஓடியது. ஒரு குறிப்பிட்ட இடத்தில ஓடும் படம் ஹிட் என்றோ தோல்வி என்றோ சொல்லமுடியாது. ரிலிஸ் ஆகிய அனைத்து இடத்திலும் அது எவ்வளவு நாள் ஓடுகிறது எவ்வளவு வசூல் வருகிறது என்பதை பொறுத்து தான் அமையும்.
Deleteஆனந்த விகடன் விஜயை பற்றி போடுவது எல்லாமே பொய் தான் ராஜாவின் பார்வை தளத்தில் திரு ராஜா விஜய் பற்றி என்ன சொல்கிறாரோ அது தான் சரி அப்படி தானே அண்ணே....
நீங்கள் சொல்வது போல விகடன் விஜய்க்கு சப்போர்ட் செய்கிறது என்றால் ஜில்லாவுக்கு வீரத்தை விட அதிக மதிப்பெண்கள் தந்திருக்கலாமே...
ஏழாம் அறிவு விமர்சனத்தில் பல குறைகள் படத்தில் சொல்லிவிட்டு 48 மதிப்பெண் கொடுத்தார்கள் ஆனால் வேலாயுததில் சில குறைகளை மட்டுமே சொல்லிவிட்டு 42 மதிப்பெண் மட்டுமே கொடுத்தார்கள் அதே போல நண்பன் படத்திற்கும் கேவலமான மசாலாவான வேட்டை படத்துக்கும் ஒரே மதிப்பெண் தந்தது பின் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிதததால் நண்பனுக்கு ஒரு மதிப்பெண் அதிகமாக்கியது. விஜயின் நல்ல படத்திற்கு குறைந்த மதிப்பெண்ணும் நன்றாக இல்லாத படத்திற்கு அதிக மதிப்பெண் தருவதும் விகனில் வாடிக்கையான ஒன்று தான் அது சப்போர்ட் செய்வது ஆகாது அண்ணே....
சிவாஜிக்கு ஆனந்த விகடன் மட்டும் இல்லை பல ஊடங்கங்களும் குறைவான மதிப்பெண் தான் தந்தது. ஆனால் படம் ரசிகர்களின் ஆதரவில் ஓடியது.
நண்பன் விஷயம் எனக்கு புதிது ஆனால் இவ்வளவு பெரிய மொள்ளமாரிதனமான விளம்பரம் தேவையா? வேட்டை நண்பனைவிட எந்த விதத்தில் குறைந்தது தம்பி லிங்கு குடுத்த காசுக்கு அவர்களுக்கு ஒரு கூவு காக்கா மாமா காசுக்கு அவருக்கு ஒரு கூவு இதெல்லாம் ஒரு பொழப்பா தம்பி வீரம் ஜில்லா மேட்டரில் ஜில்லாவுக்கு கூவியிருந்தால் சாயம் வௌுத்திடுமே அதான் மொக்கைக்கு நாற்பத்தி இரண்டு ப்ளாக்பஸ்டருக்கு அதோட கூட வெறும் ரெண்டு
Deleteஅண்ணே பில்லா 2 சிறந்த அக்ஷன் படம் என்று நினைபவர்களுக்கு நண்பனும் வேட்டையும் ஒன்றாக தான் தெரியும்.
Deleteஜில்லா ஒன்றும் மொக்கையும் இல்லை வீரம் ப்ளாக் பஸ்டர் இல்லை ஜில்லாவொடு ஒப்பிட்டு பார்த்தல் வீரம் நன்றாக உள்ளது அவ்வளவு தான். அப்படி வீரம் ப்ளாக் பாஸ்டர் படமாக இருந்தால் இரண்டாவது வாரத்தில் வசூல் கணிசமான அளவில் வந்திருக்க வேண்டும். ஆனால் ஜில்லா வீரம் இரண்டு படங்களின் வசூலும் இரண்டாவது வாரத்தில் சொல்லிகொல்லும்படி இல்லை. ஜில்லாவின் இந்த நிலைக்கு அதன் மீது சிலர் நெகடிவ் விமர்சனம் வெளியிட்டார்கள். ஆனால் வீரம் நன்றாக இருந்தும் அதன் இந்த நிலைக்கு காரணம் என்ன என்று அஜித் ரசிகர்களாகிய நீங்கள் தான் சொல்லவேண்டும்.
தம்பி நீ எந்த ஊர்ல ராசா இருக்க விட்டா வீரம் அட்டர் ப்ளாப் ஜில்லா சூப்பர் ஹீட்டுன்னு வடை சுடுவ போல எங்க ஏரியா பக்கம் எலம்லாம் ஜில்லாவை தூக்கிட்டு சீன் படங்களை திரையிட்டு விட்டார்கள் ஒரு சீன் படம் வசூலிக்கும் அளவுக்கு கூட உங்க படம் ஓடவில்லை போல
Deleteநீங்க எந்த ஊரு அண்ணே முதலில் அதை சொல்லுங்கள்... ஆமா வீரம் படத்தை பல தியேட்டரில் தூக்கிவிட்டு கோலிசோட திரையிடப்பட்டுள்ளது. அது உங்களுக்கு தெரியாதா அண்ணே.. அப்பறம் பில்லா 2 படத்தை பல தியேட்டரில் ரிலிஸ் செய்த பின் அதற்கு முன் ரிலிஸ் ஆனா நான் ஈ படத்தை திரும்ப ரிலிஸ் செய்தார்களே அது தெரியாதா அண்ணே... ஒரு ஈ யை கூட ரசித்தார்கள் ஆனால் உங்கள் தாத்தாவின் படத்தை ரசிகாவில்லயெ அண்ணே... ஒரு படம் ரிலிஸ் ஆன பின் அந்த படம் நன்றாக அதற்க்கு பின் வரும் படத்தை இந்த படத்தை தூக்கிவிட்டு ரிலிஸ் செய்வார்கள்... ஆனால் உங்கள் தாத்தாவின் படத்துக்கு மட்டும் தான் அதற்கு முன் ரிலிஸ் ஆனா நான் ஈ படத்தை ரிலிஸ் செய்தனர்... உண்மையிலேயே மிக பெரிய சாதனை அண்ணே...
Deleteவேலா ஏழாம் அறிவை விட அதிகம் ஓடுய ஒரே இடம் மினி ஆல்பரட் மட்டுந்தான் நீ அந்த ஏரியவா தம்பி இல்லைனா இன்னொரு ஏரியா இருக்கு ஜெயா டிவி மினி ஆல்பர்ட்ட விட ஜெயா டிவியிலதான் அதிகம் ஓடியிருக்கும் உங்க வீடு அந்த ஆபிஸுக்கு பக்கமா தம்பி
ReplyDeleteதமபி வசூல் வசூல்னு சொல்றயே அதை எப்படி கணக்கு பண்றது எனக்கு கொஞ்சம் விளக்கி சொல்லேன்
Deleteஎல்லா ஊடகங்களும் காறி துப்பிய சுறாவுக்கு நாற்பத்தி இரண்டு மதிப்பெண் குடுத்த காரணம் என்ன தமபி
Deleteஅண்ணே வசூல் பற்றி விரிவாக சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் விநியோகிச்ஸ்தர், தயாரிப்பாளர் இல்லை. ஏதோ எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன். ஒரு படத்தின் வசூல் அந்த படத்தின் டிவி உரிமை,அது எத்தனை தியேட்டரில் ரிலிஸ் ஆனது, அந்த திரையரங்குகள் மல்டிப்ளெக்ஸ் அல்லது சாதரான திரையரங்கா அந்த படத்தின் பட்ஜெட் எவ்வளவு, அந்த படத்திற்கு எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு உள்ளது அதில் நடித்திருக்கும் நடிகர் யார், அதன் இயக்குனர் யார் என்பதை பொறுத்து அமையும். நான் மேற்கூறியவற்றில் நடிகரில் மட்டுமே விஜய் முன்னாலும் அதன் பின்னர் சூர்யா இருந்தார் அனால் இயக்குனர், படத்தின் தயாரிப்பாளர் பெரிய பேனர் அதிக எதிர்பார்ப்பு அதிக திரையரங்கு என்று எல்லாவற்றிலும் ஏழாம் அறிவு முன்னணியில் இருந்தும். முதல் வார வசூலில் வேலாயுதத்தை ஏழாம் அறிவால் மிஞ்ச முடியவில்லை. ஒரு படத்தின் முதல் வார வசூல் தான் அந்த படத்தின் ஹீரோ எந்த நிலையில் உள்ளார் என்பதை காட்டுவது. விஜய் 5 படங்கள் தொடர்ந்து தோல்வி கொடுத்ததும் முதல் வார வசூலில் முதலில் இருந்தார். ஆனால் சூர்யா அயன் சிங்கம் என்று பக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பிய படங்களை கொடுத்ததும் முதல் வாரத்தில் இரண்டாவது இரண்டாவது இடத்தை தான் பிடிக்க முடிந்தது.
Deleteஅண்ணே கடைசியாக ஒன்று அதிக எதிர்பார்ப்பு அதிக பட்ஜெட் என பல இருந்தும் ஏழாம் அறிவுடன் தைரியமாக மோதிய வேலாயுதத்தை பற்றி சூர்யாவின் தம்பி 5 படம் மட்டுமே நடித்திருந்த கார்த்திக்கின் சகுனி படத்துடன் மோதாமல் தனியே தனது பில்லா 2 வை ரிலிஸ் செய்த அஜித்தின் ரசிகர்கள் பேசுவது தவறு என்று சொல்வதை விட கேவலமானது என்பதை நான் சொல்லதேவையில்லை உங்களுக்கே தெரியும் நீங்கள் என்னை விட பெரியவர் அல்லவா???...
தம்பி நீ சொல்வதை போலவே வைத்துக்கொள்வோம் கார்த்திக்கு பயந்து தன் படத்தை ரிலீஸ் செய்யாதவர் காக்கா மாமாவின் படத்தோடு தைரியமாக ரிலீஸ் செய்கிறார் அப்படு என்றால் உன்னுடைய லாஜிக்படு பார்த்தால் காக்கா மாமா கார்த்தியை விட சின்ன நடிகரா
Deleteஅப்பறம் தம்பி முதல் வார வசூலை வைத்துதான் நடிகனின் மவுசை நிர்ணயக்கனும்னு சொல்லிட்ட சிவனும் ஷக்தியும் சேந்து காட்டுன மாஸை தனியா நின்னு அடிச்சு துவைச்சாரே விநாயகம்னு ஒரு வீரமான ஆம்பிள்ளை தெரியுமா உனக்கு
Deleteதம்பி நீ கேட்ட எல்லா கேள்விக்கும் நான் லாஜிக்கோட பதில் சொல்லிட்டேன் ஆனா என் பல கேள்விகளுக்கு நீ பதிலே சொல்லலையே தம்பி காக்கா மாமமா மாதிரியே நழுவுறயே
Deleteதம்பி சென்னையில் மாயாஜால் கேள்விபட்டிருக்கையா அங்கே முதல் ஒரு வாரம் ஜில்லா தினமும் இருபது ஷோக்கள் ஆனால் உன்னுடைய கணிப்பின்படி ஓப்பனிங்க் கம்மியான கார்த்திக்கௌ்ளாம் பயப்படும் வீக்கான தல படத்துக்கு முப்பத்து ஐந்து ஷோ ஒரு வேளை அந்த தியேட்டர் ஓனர் லூசா இருப்பாரோ தம்பி
Deleteஏன் உங்க படத்தை டிஸ்ட்ரிபுயூட் பண்ணுன சத்தியம் தியேட்டர்காரனே இரண்டாவது நாளில இருந்து விரம் படத்துக்கு நாலு ஷோ கூட்டிட்டான் சரியான லூஸா இருப்பானுக போல தம்பி
அண்ணே ஜில்லாவின் முதல் வார வசூல் வீரத்தை விட அதிகம் அதை முதலிலேயே நான் சொல்லிவிட்டேன். அதற்கும் நீங்கள் வாக்குவாதம் செய்துநீங்கள் கேட்ட கேள்விக்கு நான் பதிலையும் சொல்லிவிட்டேன். ஆனால் நீங்கள் அதற்கு எந்த பதில் கமெண்டும் நீங்கள் சொல்லவில்லை. சென்ற பதிவில் பாருங்கள். இரண்டாவது வாரத்தில் வீரம் ஜில்லாவின் வசூலை முந்திவிட்டது. காரணம் வீரம்நன்றாக உள்ளது. நன்றாக இல்லாத ஜில்லா படத்தை வீரம் முந்தியது அவ்வளவு பெரிய விஷயமா? ஒரு வேலை இரண்டும் சமமாக இருந்து வீரம் முந்தியிருந்தால் பெரிய விஷயம் தான். நன்றாக இல்லாத படத்தையே முதல் வாரத்தில் முந்தவில்லை இரண்டாவது வாரத்தில் தான் முடிந்தது. இதற்கே இவ்வளவு பெருமையா?
Deleteஅப்பறம் உங்க தத்தா பெரிய மாஸ் ஆச்சே முந்தய படம் ஆரம்பம் வேறு ஹிட் என்று சொல்லிகொல்கிரீர்கல் அப்பறம் ஏன் அண்ணேஜில்லாவை விட வீரம்குறைவான தியேட்டரில் ரிலிஸ் ஆனது. இத்தனைக்கும்விஜயின் முந்தய படம் தோல்வி. இதற்கு உனக்கு எப்படி தெரியும்ஜில்லா அதிக தியேட்டர் என்று கேட்காதிர்கள் வசூல் விஷயம் போல தியேட்டர் கணக்கு தெரிந்து கொள்வது அவ்வளவு ஒன்றும் பெரிய பெரிய விஷயம் இல்லை. ஜில்லாவின் தயாரிப்பாளர் ஜில்லாவிற்கு 1050 தியேட்டர் என்பதை சொல்லியிருந்தார். வீரம் படதின் வினியோகிஸ்தர் தயாரிப்பாளர் வீரத்துக்கு 900 தியேட்டர் என்று சொல்லியிருந்தார். அப்பறம் கமல் ரசிகர்கள் பலர் ரஜினி ரசிகர்களிடம் ஒன்றை சொல்லுவார்கள் உங்கள் ரஜினி தான் மாஸ் ஆச்சே ஏன் ரஜினி படம் ஏதும் ரி ரிலிஸ் பண்ணுவதில்லை. கமல் படங்கள் ரிரிலிச் ஆகிறது என்று. அதே போல தான் விஜயின் கில்லி போக்கிரி மற்றும் சூர்யாவின் அயன் கூட சில இடங்களில் திரும்ப திரையிடபட்டது அனால் அஜித்தின் பில்லா தவிர ஏதும் எனக்கு தெரிந்து ரிலிஸ் பன்னவிலையெ அண்ணே.
அண்ணே பதில் சொல்லியிருக்கிறீர்கள் லாஜிக்கான பதில் இல்லை அண்ணே.
Deleteகார்த்திக் படத்துடன் மோத பயந்த அஜித் விஜய் படத்துடன் தைரியமாக ரிலிஸ் செய்யவில்லை. வேறு வழியில்லாமல் ரிலிஸ் செய்துவிட்டார்.
கார்த்திக்குடன் எதாவது காரணம் சொல்லி ரிலிஸ் செய்யாமல் இருந்தால் அஜித் கார்த்திகை விட பெரிய நடிகர் அவரா கார்த்திக் படத்துக்கு பயந்து ரிலிஸ் செய்யாமல் இருக்க போகிறார் என்று அஜித் ரசிகர்கள் நினைத்து கொள்ளலாம். அப்படை தான் சில அஜித் ரசிகர்கள் இன்னமும் சொல்கிறார்கள். ஆனால் தனக்கு சம போட்டியாளரான விஜய் படத்துடன் ரிலிஸ் செய்யாமல் எதாவது காரணம் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் அவரது ரசிகர்களே தவறாக நினைக்கும்படி ஆகிவிடும் இப்போது புரிகிறது.
அண்ணே நான் பதில் சொல்லாமல் விட்ட அந்த பல கேள்விகள் என்ன அண்ணே? நீங்கள் கூட என்னுடைய சில கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை அண்ணே...
தம்பி நீ அட்டர் ப்ளாப் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாயே பில்லா 2 அது சென்னை காசி திரையரங்கில் இருபத்தைந்து நாட்கள் ஓடிய பிறகுதான் தூக்கபட்டது ஆனால் நீ சுமாரான ஹிட் என்று சால்லிக்கொள்ளும் காக்காமாமாவின் ஜில்லா பதினைந்தே நாட்களில் தூக்கி கடாசப்பட்டு விட்டது
ReplyDeleteஅண்ணே காசி தியேட்டரில் ஜில்லா வந்த 15 நாட்களில் தூக்கிவிட்டு அதற்கு பின் வந்த படங்கள் எதாவது தான் போட்டிருப்பார்கள். அனால் பல தியேட்டர்களில் பில்லா 2 வை ஒரு வாரத்தில் தூக்கிவிட்டு அதற்கு முன் வந்த படமான நான் ஈ யை போட்டார்களே அதற்கு என்ன சொல்வது அண்ணே.?
Deleteதம்பி நீ ஒரு பெரிய டைம் பாஸ் தம்பி ஐ லைக் யூ கார்த்தியை பத்தி பேசி நான் மறந்து போன ஒரு விஷயத்தை ஞாபகபடுத்திட்ட வேலா ஏழாம் அறிவை விடு காவலன் சிறுத்தை பற்றி என்ன நினைக்கிற கொஞ்சம் அவுத்து விடேன்
ReplyDeleteஎனக்கு தெரிஞ்சி சிறுத்தைகிட்ட மோதி சில்லு மூக்கு உடஞ்சி ஏழாம் அறிவுகிட்ட ஏடாகூடமா அடு வாங்கிட்டு இப்ப வீரத்துகிட்ட மோதி குத்துயிரும குலையுருமாய் கிடக்கிற நீங்க எல்லாம் மாஸ்ங்கிற வார்த்தையே யூஸ் பண்ண கூடாது அந்த வார்த்தையை பார்த்தாலே டூ ஸ்டெப் பேக்ல போயிடனும்
அப்பறம் கடைசியா காசு குடுத்து பேபி ஆல்பர்ட்ல நூறு நாள் ஓட்டு ற படம்தான் ப்ளாக்பஸ்டர் என்றால் வீரம் ஆரம்பம் மங்காத்தா இவையெல்லாம் ப்ளாக்பஸ்டர் என்று உன்னை போன்ற பொடிமாஸ் காக்கா மாமா ரசிகர்கள் சொல்லாமல் இருப்பதே அந்த படங்களுக்கு நல்லது நீங்கள் வழக்கம் போல் சுறா வேலா நண்பன் துப்பாககி என்று வாயில் வடை சுட்டு சந்தோஷப்பட்டு தகாள்ளங்கள் விரைவில் ஜில்லாவும் பேபி ஆல்பர்டில் மட்டும் நூறு நாட்கள் ஓடி விடும் அதையும் லூசுத்தனமாக கொண்டாடுங்கள் நாங்கள வழக்கம் போல உங்களை கலாய்த்து சந்தோஷபட ஒரு வாய்ப்பாக இருக்கும்
நீங்கள் உண்மையிலேயே எனக்கு லக்கி அண்ணே என் அஜித் ரசிகர்கள் பலர் விஜய் பற்றி கேட்கும் சில கேள்விகள் கஷ்டமாக இருக்கும் ரொம்ப யோசித்து பத்தி சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் நீங்கள் தான் நான் ரொம்ப சுலபமாக பத்தி சொல்லும்படி கேட்கிறீர்கள்.
Deleteஅப்பறம் திரும்பவும் சொல்றேன் சிறுத்தை கூட காவலன் படம் மோதியது அது வெற்றியா தோல்வியா என்று அதே கார்த்திக்கின் படம் சகுனியுடன் போட்டிக்கு வரவே பயந்த அஜித்தின் ரசிகர்கள் பேசலாமா? தப்பு... கார்த்திக் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் பேசும்போது அஜித் ரசிகர்கள் வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும். நாங்கள் கேட்ட கூட பரவாயில்லை கார்த்திக் ரசிகர் சகுனியே மொக்கை அது கூட மோதாம அதுக்கு பயந்து தனியா ரிலிஸ் பண்ணி மொக்கை தோல்வி கொடுத்த அஜித் ரசிகர் இவ்வளவு பேசலாமா என்று கேட்டால் எவ்வளவு அசிங்கள் ஆகிவிடும் அப்பறம் தாத்தா வின் பேரன்கள் என்ற கெத்து போகிடும் அண்ணே... எனவே இனிமே இந்த காவலன் சகுனி சிறுத்தை இத பத்திலாம் பேசகூடாது. வழக்கம் போல பில்லா 2 சூப்பர் ஹிட் மாஸ் ஹிட் என்று தங்களுக்குள்ளாக சொல்லிக்கொண்டு இருக்கவேண்டும். வெளிய சொன்னீங்கனா மத்தவங்க சிரிப்பாங்க.
"இப்ப வீரத்துகிட்ட மோதி குத்துயிரும குலையுருமாய் கிடக்கிற"
Deleteஒரு போட்டி-ல அதிக தடவை ஜெயிக்றவன் சும்மா தான் இருப்பான்(திருமலை vs ஆஞ்சநேயா), (போக்கிரி vs ஆழ்வார்) ஆனா எப்பவாது ஒருத்தன் கொஞ்சம் முன்னாடி போய் ஜெயிச்சிடான்னு(வீரம் vs ஜில்லா) வச்சிக்கங்க அவன் பன்னுவான்பாரு அட்டகாசம். பாக்குற யாருக்குமே தாங்காது. அந்த மாதிரி பழைய அஞ்சநேயாக்களையும், ஆழ்வார்களையும், ஜனாக்களையும் அதன் மூலம் வாங்கிய அடிகளையும் மறந்துவிட்டு இப்போது இப்படி பேசலாமா அண்ணே தப்பு. 12 வருஷத்துக்கு அப்பறம் விஜய்யுடன் மோதி அஜித் ஜெயித்த இந்த அதிசயத்தை நினைத்து ஆறுதல் அடைந்துகொள்ளவேண்டும்.
அண்ணே உங்கள் கணக்கு படி அஜித்தின் 53 படங்களும் ஹிட் தான். விஜயின் 56 படங்களும் தோல்வி தான். நான் முதலில் உங்கள் துப்பாக்கி விமர்சனம் பார்த்தபோது தான் இதை தெரிந்துகொண்டேன். அனைவரும் படம் நன்றாக உள்ளது( அஜித் ரசிகர்கள் உட்பட) துப்பாக்கி நன்றாக உள்ளது என்று விமர்சனம் செய்த பொது நீங்கள் கேவலமாக விமர்சித்திருந்தீர்கள் நான் கூட அண்ணன் துப்பாக்கியையே நன்றாக இல்லை என்கிறார் என்றால் அவர் பார்க்கும் படங்கள் எல்லாம் மிக உயர்ந்த தரத்தில் சிறிதும் குறை இல்லாத படமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் உங்கள் பில்லா 2 மற்றும் அசல் விமர்சனம் பார்த்தபின் அது அனைத்தும் தவிடு போடி ஆனது ஆகா நாம் தவறான தளத்துக்கு வந்துவிட்டோம். இங்கு பில்லா 2, அசல், ஏகன், ஆஞ்சநேயா, ஜனா போன்ற உலக தரமான படங்கள் மட்டும் தான் ரசிக்கப்படும் போல இருக்கிறது. என்று சரியாக புரிந்து கொண்டேன். ஆனால் நீங்களும் விஜய் படம் பிடிக்கும் என்று இரண்டு படங்களை போட்டிருந்தீர்கள் நான் அதிசயமாக பார்த்தல் சிவகாசி என்று ஒரு காவியத்தை போட்டிருந்தீர்கள் பாருங்கள் அப்போது புரிந்துவிட்டது துப்பாக்கி படம் பிடிக்காமல் போனதற்கு காரணம் என்ன என்று. சிவகாசி படத்தை பல விஜய் ரசிகர்கள் தியேட்டரில் கதறிக்கொண்டு பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல் நன்றாக இருக்கிறதென்று சொன்னார்கள். அதிலும் கூட ரிலிஸ் ஆன மஜா அதை விட மொக்கை என்பதால் சிவகாசி ஹிட் ஆகியது. ஆனால் அதை பிடித்திருக்கும் உங்களால் நண்பன் பிடிக்கவில்லை என்று சொல்வதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.
ReplyDeleteஅண்ணே வீரம் படம் பெரிய ஹிட்னு சொல்ற நீங்கள் சமீபத்தில் பாக்கணும்போல இருக்குனு ஒரு ட்ரைய்லர் வெளியிட்டு விழாவுல அபிராமி தியேட்டர் உரிமையாளர் அபிராமி ராமநாதன் பேசும்போது இப்போதெல்லாம் பெரிய ஹீரோக்களோட படம் 3 வாரம் கூட தாக்குபிடிக்க மாட்டேங்குது சின்ன பட்ஜெட் படங்கள் தான் நாராக ஓடுகிறது என்று சமீபத்தில் வெளியான ஜில்லா வீரம் படங்களை குறி வைத்து பேசியுள்ளார். நேரம் கிடைத்தால் அந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவை டவுன்லோட் செய்து பாருங்கள் அல்லது நெட்டில் தேடி பாருங்கள். நல்ல இல்லாத ஜில்லாவுக்கும் ப்ளாக்பஸ்டர் என்று அஜித் ரசிகர்களால் சொல்லப்படும் வீரம் படத்துக்கும் ஒரே நிலைமையா அன்ன கொடுமை இது...
ReplyDeleteதம்பி ல்லா சகுனி பற்றி நீ கேட்ட கேள்விக்கு நான் திருப்பி ஒரு கேள்வி கேட்டேன் அதுக்கு பதில் சொல்லு
ReplyDeleteஅப்பறம் தல காக்காமாமா ஹிஸ்டரியில் சுலபமாக வில்லன் பகவதி மற்றும் பரமசிவன் ஆதியை மறந்து விட்டாயே தம்பி
நான் கில்லி சிவகாசி பிடிக்கும் என்று சொன்னதன் காரணம் அந்த படங்களின் ஹீரோ பிரகாஷ்ராஜ் என்பதால்தான் தம்பி
தம்பி அவர் பெரிய படங்களை பற்றி சொல்லியிருக்கிறார் அதில் நீயாக ஏன் ஜில்லாவை உள்ள இழுக்குற ஒரு வாரம் மட்டுமே ஓடுற படமெல்லாம் பெரிய படமா தம்பி
வீரம் நான்கு வாரங்களையும் தாண்டி இன்னமும் சின்ன சின்ன ஊர்களிலும் ஓடி கொண்டிருக்கிறதே அப்படி என்றால் தல படம் பெரிய படங்களுக்கௌ்ளாம பெரிய படம் போல
டிக்கெட்நியூ வெப்சைட் ஓபன் பண்னி பாரு தம்பி ஜில்லாவுக்கு வீரம் எவ்வளவு பெரிய குல்லா மாட்டிருக்குன்னு தெரியும் ஜில்லாவுக்கு இன்று வரை விளம்பரம் வந்து கொண்டிருக்கிறது ஆனால் வீரத்திற்கு துளி விளம்பரம் இல்லை என்பதுதான் இங்கே ஹைலைட் பன்னியை காட்டி இது சிங்கம்னு விளம்பரபடுத்துனா உன்னை போன்ற சிறுவர்கள் வேண்டுமானால் நம்பலாம் அதற்காக பன்னி சிங்கமாயிடாது உன்மையான சிங்கத்துக்கு விளம்பரம் தேழவயில்லை தம்பி
அண்ணே நிஜமாகவே எனக்கு அந்த கேள்வி என்ன என்று தெரியவில்லை மீண்டும் ஒருமுறை கேளுங்கள் கண்டிப்பாக பதில் சொல்கிறேன்.
Deleteஅண்ணே வில்லன் பகவதியில் வில்லன் ஹிட் பகவதி தோல்வி என்று எனக்கு தெரியும் அதனால் தான் 12 வருடத்திற்கு பிறகு விஜயுடன் மோதி அஜித் ஜெயித்த அதிசயம் நடந்திருகிறது என்று சொன்னேன். அப்பறம் ஆதி பரமசிவன் இரண்டுமே தோல்வி படம் அதை ஏன் சேர்கிறீர்கள்.
1050 தியட்டரில் ரிலிஸ் ஆன ஜில்லா பெரிய படம் இல்லை என்றால் 900 தியேட்டரில் ரிலிஸ் ஆன வீரம்? அப்பறம் தங்கள் கருத்துப்படி விஜய் பெரிய நடிகர் இல்லை ஜில்லா பெரிய படம் இல்லை அப்படியானால் அவரை நம்பி கோடிகணக்கான பட்ஜெட்டில் படம் எடுக்க ரெடியாக உள்ள மற்றும் படம் எடுத்தவர்கள் எல்லாம் முட்டாள்கள் தானே அண்ணே. ஜில்லாவிற்கு 1050 தியேட்டர் கொடுத்த திரையரகு உரிமையாளர்கள் எல்லாம் முட்டாள்கள் தானே அண்ணே? ஒரு சிறிய நடிகரின் படத்தை எப்படி அண்ணே பலரும் நம்புகிறார்கள்?
பதில் நான் சொல்லடுமா திரையரங்கு உரிமையாளர்கள், தயாரிப்பாளர், ரசிகர்கள், ரஜினி-கமல், விஜய்-அஜித் என ஒப்பிட்டு பேசும் ஊடகங்கள் அனைத்தும் முட்டாள்கள் ஏன் என்றால அவர்களுக்கு தெரியவில்லை எந்த நடிகர் பெரிய நடிகர் எந்த நடிகர் சிறிய நடிகர் என்று. அண்ணன் ராஜாவிற்கு மட்டும் தான் தெரியும் எந்த நடிகர் பெரிய நடிகர் என்று அப்படி தானே அண்ணே... சரி அண்ணே அந்த சிறிய நடிகரின் துப்பாக்கி படத்தின் மொத்த வசூலை உங்கள் பெரிய நடிகரின் ஆராம்பம் படம் முந்தவில்லையே ஏன் என்று தாங்கள் சொல்லமுடியுமா?
அண்ணே ஜில்லாவும் இன்னும் சிறிய ஊர்களில் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது அடித்தட்டு கிராம மக்களில் அஜித்தை விட விஜயை பிடித்தவர்கள் அதிகம். அது உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறன்.
அண்ணே ஓடுகிறது ஓடுகிறது என்று சொல்கிறீர்களே வீரம் நன்றாக உள்ளதால் தானே ஓடுகிறது. ஓடவில்லை ஓடவில்லை என்று சொல்கிறீர்களே ஜில்லா நன்றாக இல்லை அதனால் தானே ஓடவில்லை.
நன்றாக இருக்கும் படம் ஓடுவது ஒரு அதிசயமா. சிறு பட்ஜெட் படங்கள் கூட நன்றாக இருந்தால் ஓடுகிறது. இதில் அஜித் படம் நன்றாக இருந்து ஓடுவது அவ்வளவு பெரிய விஷயமாக தாங்கள் சொல்வது வெற்றியை முதல் முதலில் கண்டவன் நன் ஜெயிச்சிட்டேன் ஜெயிச்சிட்டேன் னு அளப்பர பண்ற மாதிரி இருக்கு...
சரி தம்பி தல சூர்யா ஏன் கார்த்தி அளவுக்கு இறங்கி அடிவாங்கியாச்சு அடுத்து சிவகார்த்தியன்தான? அது எப்ப நடக்கும் ஐ யாம் வெயிட்டிங்
ReplyDeleteஅது சரி உங்க காக்கா மாமா தலைவா பட நஸ்டடத்துக்கு இன்னைக்கு காசு பைசல் பண்ணுனாப்லையாமே நானும் தெரியாதனமா அவரு காவலன் படத்தை தியேட்டர்ல போய் பாத்துட்டேன் (அதுக்கப்பறம் எல்லாம் டிவிடிதான் ) அதுல ஒரு அம்பது ரூபாய் நட்டம் கொஞ்சம் காக்கா மாமாகிட்ட பேசி வாங்கி கொடேன் தம்பி
தம்பி நீ பேட்டி கொடுத்துறுக்காருன்னு சொன்னையே ஒரு பெரிய மனுஷன் அவரு தியேட்டரில் நாளாதுவது வாரமாக வீரம் இன்னும் ஓடுது ஆனால் உங்க காக்கா மாமா படம் இரண்டு வாரங்களிலேயே தூக்கப்பட்டு விட்டது டிக்கெட்நியூ புக்மைஷோ போய் பாத்து தெரிஞ்சிக்கோ உனக்கு பதில் சொல்ல சில விஷயங்களை தேடும் போதுதான் விநாயகம் தனியாக காட்டிய வீரம் எவ்வளவு பெரிய ஹிட் என்பதும் சிவனும் ஷக்தியும் சேந்து மாட்டி கொண்டகுல்லா எவ்வளவு கேவலமாக மண்ணை கவ்வியிருக்கிறது என்றும் தெரிந்து கொள்ள முடிகிறது
Deleteசினிமாவில் படம் தோல்வி அடைந்து நஷ்ட தருவது ரஜினி கமல் விஜய் அஜித் எல்லாருக்கும் நடப்பது தான். புதிதாக விஜய்க்கு மட்டும் நடக்கவில்லை. அதிலும் சொந்த மாநிலத்தில் மிகவும் தாமதமாக வெளியான ஒரு படம் நன்றாக இல்லை என்றால் நஷ்ட ஈடு தருவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.
Deleteஅண்ணே அப்படி பார்த்தல் அசல் ஏகன் பில்லா 2 என்று மூன்று மொக்கைகளை எனது அஜித் ரசிக நண்பனால் திரையரங்கு சென்று பார்த்து கண்ணீர் விட்டிருக்கிறேன். உங்கள் தாத்தா அதற்கு நஷ்ட ஈடு தருவாரா என்று சற்று கேட்டு சொல் முடியுமா?
அஜித்தை ஏன் அண்ணே லிஸ்ட்ல செக்ரீங்க அப்ப ஆஞ்சநேய ஆழ்வார், ஜனா எல்லாம் எங்கே போவது. அப்பறம் ஏழாம் அறிவு வேலாயுதம் வெற்றி வசூல் பற்றி தங்களுக்கு சரியான புரிதல் இல்லை என்று நினைக்கிறன். நான் ஏற்கனவே நீங்கள் வசூல் பற்றி என்னிடம் கேட்ட கேள்வியிலேயே இதற்கான பதிலை சொல்லியிருக்கிறேன். உங்கள் நண்பர்களில் அஜித் ரசிகர் சூர்யா ரசிகர் விஜய் ரசிகர் இல்லாத ஒரு பொதுவான சினிமா ஞானம் உள்ள ஒருவரிடம் இதை பற்றி கேட்டீர்களானால் தங்களுக்கு புரிந்துவிடும்.
அப்பறம் கார்த்தின்னு ஒரு பெயர் வந்திருக்கே அவர் சகுனி பட ஹீரோ தானே?... பில்லா 2 வை மறக்க வேண்டாம் என்று மீண்டும் நினைவுறுத்த படுகிறது.
அண்ணே ஜில்லா தூக்கபட்டுவிட்டதா தங்களுக்கு கண்ணில் கோளாறு எது இல்லையே?... அபிராமியில் ஜில்லாவும் வீரமும் ஒரு ஒரு காட்சி இன்னும் ஓடிக்கொண்டு தானே இருக்கிறது. இரண்டு வாரங்களில் தூக்கிவிட்டார்கள் என்று இந்த கேவலமான பொய் எதற்கு அண்ணே?
Deleteஅண்ணே மாஸ் மாஸ் நு சொல்றீங்களே எந்த நடிகருக்கு உண்மையான மாஸ் இருக்கு யார் படத்துக்கு அதிக வசூல் வருதுன்னு உங்களையும் என்னையும் விட தியேட்டர் ஒனர்களுக்கும் வினியொகிச்தர்கலுக்கும் நன்றாக தெரியும் அல்லவா?
Deleteவிஸ்வரூபம் படத்துக்கு எதிராக தியேட்டர் அதிபர்கள் ஒரு அறிக்கையில் பல கோடிகள் வசூல் கொடுக்கும் படங்களை தரும் ரஜினி, விஜய்யே அமைதியாக இருகிறார்கள் ஆனால் கமலால் எங்களுக்கு அதிகமாக நஷ்டம் தான் வந்திருக்கிறது அவர் சினிமாவையே காப்பாற்றுவது போல செய்கிறார் என்று வெளியிட்டு இருகிறார்கள். உண்மையிலேயே உங்கள் தாத்தா தான் மாஸ் என்றால் விஜய் பெயருக்கு பதிலாக அவர்கள் அஜித் பெயரை அல்லவா போட்டிருக்க வேண்டும்? தியேட்டர் அதிபர்களுக்கு தெரியும் அண்ணே உண்மையாகவே யார் படத்துக்கு வசூல் வருதுன்னு அதனால் தான் அவர்கள் விஜய் படத்துக்கு அதிக தியேட்டர் தந்து என்றும் ஆதரவு தருகிறார்கள்.
நண்பரே இந்த கட்டுரை எழுத உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? நாகரிகம் பண்பாடு எல்லாம் அடுத்தவரு க்கு மட்டும்தானா? அஜித்தை வார்த்தைக்கு வார்த்தை தாத்தா என்று திட்டும்போதே உங்கள் யோக்கியன் முகமூடி கிழிந்து விட்டது
ReplyDeleteநண்பரே விஜயை முதலில் காக்க மாமா என்று சொன்ன பின் தான் நான் அஜித்தை தாத்தா என்று சொல்லியிருக்கிறேன் அது தங்கள் கண்களுக்கு தெரியவில்லையா?. மரியாதையை மற்றவரிடம் எதிர்பார்ப்பது போல தானும் மற்றவர்களுக்கு தர வேண்டும் நாகரீகமாக பேசுபவர்களிடம் நான் அஜித்தை தாத்தா என்று அநாகரிகமாக சொல்லவில்லை. விஜயை பற்றி அநாகரீகமாக பேசுபவர்களுக்கு அவர் பாணியில் தான் பதில் சொல்ல முடியும். நான் யோக்கியன் என்று சொல்லவில்லையே நண்பரே....
ReplyDeleteதன்னை யோக்கியன் என்று காட்டி கொள்பவனே பிறருக்கு பஞ்சாயத்து செய்ய வருவான. அதே போலவே உங்கள் இந்த பதிவு இருக்கிறது . தான் ஒழுங்காக இருந்தால் மட்டுமே அடுத்தவர்க்கு அறிவுரை கூற வேண்டும் .
ReplyDelete/தான் ஒழுங்காக இருந்தால் மட்டுமே அடுத்தவர்க்கு அறிவுரை கூற வேண்டும்/
Delete"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு."
இந்த ஒரு குரல் உங்கள் கேள்விக்கு போதுமான பதிலாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சத்தியமாக புரியவில்லை. நீங்களே விளக்கம் கூறி விடுங்கள்
Deleteஒரு கருத்தை யார் சொல்கிறார் அவர் எப்படி பட்டவர் என்பதை பார்ப்பதை விட என்ன சொல்கிறார் அதில் நியாயம் உள்ளதா என்று பார்ப்பது தான் சிறந்தது.
Deleteகருத்தாக பேசுவதாக நினைத்து கொண்டு உளற வேண்டாம் . நான் எப்படி வேண்டுமானாலும் இருப்பேன் ஆனால் நீஇப்படி தான் இருக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று புரிந்து கொள்ளுங்கள்
Deleteநான் எப்படி வேண்ணாலும் இருப்பேன் அது சரி ஆனால் நீ அந்த மாதிரி இருந்தால் தவறு என்று சொல்வது முட்டாள் தனம் ஆனால் நான் அப்படி சொல்லவில்லை.இந்த பதிவில் எங்காவது நான் ரொம்ப நல்லவன் ஆனால் நீங்கள் இப்படி இருகிறீர்கள் அது தவறு என்று எழுதவில்லை நடிகரின் படம் பார்த்து ரசிப்பதோடு நிறுத்திகொள்ளுங்கள் அவர்களுக்காக நீங்கள் பிரச்சனையில் சிக்கதீர்கல் என்று தான் இதுவரை நான் விஜய்காக சண்டையிட்டு என் நண்பனை பிரிந்ததில்லை என் பெற்றோருக்கு அவமானம் தேடி தரவில்லை ஏன் எந்த அஜித் ரசிகரையும் கேவலமாக திட்டியது இல்லை.
Deleteசரியான ஒன்றை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும். யார் வாயிலிருந்து வந்தாலும் சரியான ஒன்று தவறாகி விடாது. நல்லவன் ஒரு தவறான கருத்தை சொன்னால் அது சரியாகி விடாது கெட்டவன் ஒரு சரியான கருத்தை சொன்னால் அது தவறு என்றாகிவிடாது.
நீங்கள் நான் மேலே சொன்ன குறளுக்கான அர்த்தத்தை படித்தீர்களானால் உங்களுக்கு புரிந்துவிடும். பல வார்த்தைகள் சொல்லி எடுதுறைபதற்கு பதிலாக தான் திருவள்ளுவர் இரண்டு வரிகளில் பல உன்னதமான கருத்துகளை சொல்லியுள்ளார். அந்த குறளுக்கான அர்த்தத்தை நன்றாக படித்தால் உங்களுக்கு நன்றாக புரிந்துவிடும்.
அவன் திட்டினான் அதனால் நானும் திட்டினேன் என்பது சிறு பிள்ளைதனம்.நீங்கள் கூறிய காரணத்தையார் வேண்டுமானாலும் கூறி தப்பிக்கலாம் . அவர் விஜய்யை திட்டினால் பதிலுக்கு அவரை திட்ட வேண்டியதுதானே? எதற்காக அஜுத்தை திட்ட வேண்டும் ?
ReplyDeleteசிறுபிள்ளை தனமாக உள்ளவரிடம் சிறுபிள்ளைதனமாக நாமும் பேசினால் தான் அவர்களிடம் நாம் பேசவே முடியும். பதிவு எழுதியது நான் அவருக்கு பிடிக்கவில்லை என்றால் என்னிடம் தான் அதைப்பற்றி பேச வேண்டும் அதை விடுத்தது அவர் ஏன் தேவை இல்லாமல் விஜயை பற்றி தவறாக பேச வேண்டும். நண்பரே முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்.
Deleteசிறு பிள்ளைதனம் என்று சொன்னது நீங்கள் கூறிய காரணத்தை. சரி நீங்கள் கூறியபடி முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்றால் அஜித்தை திட்டிய உங்களை நானும் திட்டுவது தவறில்லை தானே?
ReplyDeleteநான் அஜித்தை தான் திட்டினேன்அதற்கு பதிலாக அஜித் வேண்டுமானால் என்னை திட்டலாம் ஆனால் நீங்கள் ஏன் திட்ட வேண்டும்?
Deleteஅப்படியானால் விஜய்தானே அவரை திட்டவேண்டும்?
Deleteஅவர் என்ன விஜயிடமா திட்டினார் விஜய் வந்து நேரடியாக திட்டுவதற்கு. நான் அஜித்தை திட்டியது தவறு என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு அவர் விஜயை திட்டியதும் தவறு என்பது உண்மை. நானாக தேடி போய் திட்டுவதற்கு நான் கேவலமானவனும் இல்லை வலிய வந்து திட்டுபவர்களை சும்மா விடுவதற்கு நான் கோழையும் இல்லை.
Deleteராஜா அவர்கள் விஜய்யை திட்டியது சரி என்று வாதாட நான் இங்கே வரவில்லை. நீங்கள் அஜித்தை திட்டியது தவறு என்பதே என் வாதம். அதை ஒத்துக்கொண்டதுக்கு நன்றி
Deleteஅஜித் விஜய் இருவரையும் தேவையே இல்லாமல் திட்டுவது தவறு தான் அதனை இருவரது ரசிகர்களும் புரிந்துகொண்டால் இந்த பிரச்சனையே இருக்காது.
Deleteஇதே முள் தத்துவத்தை யார் யாருக்கும் பயன்படுத்தலாம் என்றால் விஜய்யைஆன்லைனில் திட்டிய அந்த நபரும் குற்றமற்றவர் தானே ?
ReplyDeleteஅண்ணே விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் திட்டுவது சகஜம் தான் ஆனால் விஜய் ஆன்லைனில் இருக்கும்போது அவருடன் தவறாக பேசுவது அநாகரீகம்.
DeleteThis comment has been removed by the author.
Deleteஅப்படியானால் மறைமுகமாக திட்டினால் தவறில்லை அப்படித்தானே?
Deleteஎன்ன ஒரு அருமையான கேள்வி.....
Deleteஎன் அண்ணனிடம் தவறாக பேசியது தவறு என்று ஒரு தம்பி சொன்னால் சரி நான் மறைவாக திட்டுகிறேன் அது சரி தான் என்று சொல்வது போல உள்ளது உங்கள் கேள்வி.
உங்களிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கமே முந்தைய கமெண்டில் என்ன சொன்னோம் என்பதை மட்டுமே நினைவில் வைத்துக்கொண்டு அதற்கு முன்னர் என்ன சொன்னோம் என்பதை மறந்து விடுவதே.
Deleteஇந்த பதிவில் ரசிகர்கள் இந்த இரு நடிகர்களை பரஸ்பரம் திட்டுவது தவறு என்பது மாதிரியான பதிவை எழுதினீர்கள். ஆனால் நீங்களே உணர்ச்சி வசப்பட்டு அஜித்தை தாத்தா என்று திட்டி விட்டீர்கள். பிறகு அதை மழுப்பும் விதமாக அவர்தான் முதலில் திட்டினார் என்று சொன்னீர்கள். பிறகு திட்டிக்கொள்வதில் தவறில்லை ஆனால் ஆன்லைனில் இருக்கும்போது திட்டுவதுதான் அநாகரீகம் என்றீர்கள். இவற்றை எல்லாம் மறந்து விட்டீர்கள். இதை கருத்தில் கொண்டே மறைமுகமாக திட்டினால் தவறில்லையா என்று கேட்டேன். அதை மட்டும் பிடித்து கொண்டு அருமையான கேள்வி என்று கிண்டல் செய்கிறீர்கள் நான் என்னவென்று சொல்வது?
பதிவு எழுதிய உங்களை விட்டு விட்டு வேறு ஒருவரை திட்டி அவர் செய்த அதே தவறை நீங்களும் செய்யலாமா என்றுதான் நான் கேட்டேன் . இப்படி முள்ளை முள்ளால் எடுக்கிறேன் பேர்வழி என்று மாற்றி மாற்றி திட்டிதான் ரசிகர்கள் இடையே இந்த அளவுக்கு மோதல் முற்றி இருக்கிறது என்று கூட தெரியாமல் நீங்கள் பதிவு எழுதி இருப்பது வேடிக்கையாக உள்ளது
ReplyDeleteபாலா அண்ணே அவர் என்னை திட்டவில்லை விஜய்யை திட்டினார் பதிலுக்கு அவரை நான் திட்டினால் நான் உன்னையா திட்டினேன் என்று கேட்பார் அதனால் தான் அவருக்கு பிடித்த அஜித்தை அவரிடம் திட்டினேன். இவர் விஜயை திட்டியதற்காக நான் அஜித்தை அஜித்திடம் நேரடியாக சென்று திட்டவில்லை. ஆனால் அஜித் ரசிகர் விஜயிடம் நேரடியாக தவறாக பேசியுள்ளார். வித்தியாசத்தை புரிந்துகொள்ளுங்கள்.
Deleteமுதலில் உங்கள் பக்கம் இருக்கும் குறையை சரி செய்து விட்டு அடுத்தவருக்கு புத்தி சொல்வது நல்லது.
ReplyDeleteநான் விஜய்யை ஒருவர் திட்டிய பின் அவரிடம் தான் அஜித்தை திட்டினேன் அதற்கே உங்களுக்கு கோபம் வருகிறது. ஆனால் விஜய் ஆன்லைனில் இருக்கும்போது சம்பந்தமே இல்லாமல் விஜயிடமே நேரடியாக தவாறாக பேசியிருக்கிறார் ஒரு அஜித் ரசிகர் அதற்கு என்னைபோன்ற விஜய் ரசிகர்களுக்கு எவ்வளவு கோபம் வர வேண்டும் சொல்லுங்கள். ஆனால் எனக்கு அந்த நபர் செய்த செயலால் வந்த கோபத்தை விட அந்த நபரால் அவரது பெற்றோருக்கு வந்த கஷ்டம் பெரிதாக பட்டது. ஆனதால் தான் நீங்கள் செய்யும் தவறுக்கு பெற்றோர்களை கஷ்டபடுதாதீர்கல் என்று எழுதியிருக்கிறேன். இதே மாதிரி ஒரு விஜய் ரசிகர் அஜித்தை நேரடியாக திட்டியிருந்தால் எந்த அஜித் ரசிகரும் என்னை போல விஜய் ரசிகரின் பெற்றோரை நினைத்து இப்படி ஒரு பதிவை எழுதியிருக்க மாட்டார்கள் மாறாக அஜித் புனிதர் எந்த தவறும் செய்யாதவர் என்றும் அவரை திட்டிய விஜய் ரசிகரை திட்டியும் விஜயை திட்டியும் தான் எழுதியிருப்பார்கள். குறை என்று இல்லாத மனிதன் யாரும் இல்லை ஆனால் என் பக்கம் இருக்கும் குறையை விட உங்கள் அஜித் ரசிகர்கள் பக்கம் நிறைய உள்ளது.
Deleteஇப்படி பொத்தாம் பொதுவாக பேசுவது தவறு. உங்கள் இருவருக்கும் இடையே பஞ்சாயத்து பண்ண நான் இங்கே வரவில்லை . ஒரு பொது வெளியில் அஜித்தை திட்டியது தவறு. வெட்டி வயாக்கியானம் எல்லாம் தேவையில்லை இல்லை . உங்கள் இந்த பதிவு அஜித் ரசிகர்களை குறி வைத்து எழுதப்பட்டிருக்கறது.இதன் மூலம் விஜய் ரசிகர்கள் எவ்வளவு வக்கிர புத்தி காரர்கள் என்பது மீண்டும் நிருபணம் ஆகி இருக்கிறது
DeleteI am posting via mobile. Its very difficult to post big comments. If you want to abuse openly. Don't do it like covering your face. It won't help.
Deleteஇந்த பதிவில் எந்த ஒரு இடத்திலும் நான் விஜய் ரசிகர்களுக்கு சப்போர்ட் செய்து எழுதவில்லை. அப்படி ஏதாவது ஒரு இடம் இருந்தால் நன்றாக படித்துவிட்டு சுட்டிகாட்டுங்கள். வக்கிரபுதிகாரர்கல் யார் என்று திரு ராஜா வலைப்பூவை பார்த்து அவர் எழுதியுள்ள பதிவுகளை படியுங்கள் புரியும். அவ்வளவு ஏன் தங்கள் வலைபதிவுகளில் நீங்கள் ஹிட்ஸ் அதிகமாக வாங்க வேண்டும் என்பதற்காக தேவையே இல்லாமல் விஜயை கேவலமாக எழுதுவதை போல பல அஜித் ரசிகர்கள் இருகிறார்கள். வக்கிர புத்தி காரர்கள் யார் என்பது இந்த பதிவையும் படித்துவிட்டு அதற்கு வந்திருக்கும் கமெண்டுகளை பார்ப்பவருக்கு தெரியும்.
Deleteநான் இந்த பதிவை எழுதியது அஜித் ரசிகர்களை குறிவைத்து அல்ல விஜய் ரசிகர்களை குறிவைத்து தான். நான் விஜய் ரசிகன் என்பதால் நான் என்ன சொன்னலும் அஜித் ரசிகர்களுக்கு தப்பாக தான் தெரியும் அது நல்லதா இருந்தாலும் அதை ஏற்றுகொள்ள போவது இல்லை என்று எனக்கு தெரியும். ஆனால் விஜய் ரசிகர்கள் இதை பார்த்து மாற வேண்டும்.
அதே போல அஜித்தை திட்டி எழுதப்பட்ட பல தளங்களை என்னாலும் காட்ட முடியும் . நடு நிலைமை எனறால் கடைசியில் அஜித்ரசிகர்கள் அதிகம் மோசமானவர்கள் என்று சொல்லி இருக்க மாட்டீர்கள்
Deleteநான் நடுநிலமையானவன் என்று சொல்லவில்லை ஆனால் என்னுடைய இந்த பதிவு நடுநிலைமையானது தான். இதில் நான் யாருக்கும் சப்போர்ட் செய்யவில்லை. அஜித்தை மற்றும் தேவையே இல்லாமல் தவறாக எழுதும் தளங்களை காட்டுங்கள் நண்பரே.
ReplyDeleteகண்டிப்பாக வாய்ப்பு வரும்போது வெளியிடுவேன். இந்த பதிவு நடுநிலைமையானதுதான். நம்பிட்டேன்.
Deleteஅஜித் ரசிகர்கள் நம்பவேண்டும் என்று நான் நினைக்கவில்லை அவர்கள் நம்பப்போவதும் இல்லை. வாய்ப்பு சீக்கிரம் வர வேண்டும் என்று விரும்புகிறேன்.
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteDeleting the comments shows your inability
ReplyDeleteha ha haaa
ஆமா நல்ல கருது சொல்லிடாரு அத நான் மக்கள் பாக்காத டெலிட் பண்ணிட்டேன். கேவலமான கமன்ட் என் பதிவுல இருக்கறத நான் விரும்பல அந்த அநாகரீகமான வார்த்தைகளை பேசிய அந்த நபருக்கும் அதுக்கு சப்போர்ட் பண்ற உனக்கும் என்ன வித்தியாசம்?
Deleteunga doctor evvalavu kevalamanavaru... atha vida naan ezuthina comment onnum kevalam illa....
ReplyDeletepongada neengalum unga paradesi Vijay -um
poda potta porambokku nee thaan da kevalamaanavan vijay illa da paradesi
DeleteAnonymous nee thanta potta paradesi mottitu poda
ReplyDelete