நான் இளையதளபதி விஜயின் தீவிர ரசிகன் அவரது ஒவ்வொரு படம் பற்றிய செய்திகளையும் அவ்வப்போது தெரிந்து வைத்துகொள்வேன். ஏற்கனவே துப்பாக்கி என்ற மிக பெரிய 100 கோடி வசூல் செய்த ஹிட் படம் கொடுத்த விஜய்-முருகதாஸ் கூட்டணியில் கத்தி என்று மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது. இது என்னை போன்ற அணைத்து விஜய் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துவந்தது. அதனால் கத்தி படத்தின் ஒவ்வொரு தகவல்களையும் ஆவலாக படித்து வந்தேன். ஆனால் சமீபத்தில் அதை பற்றி வந்த செய்தி எனக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அது உங்கள் கத்தி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லி ராஜா என்பவர் இலங்கையில் பல தமிழ் மக்களை கொன்றுகுவித்த ராஜபக்சேவின் நெருங்கிய நண்பர் என்பதாகும். இது விஜய்க்கு தெரிந்தோ தெரியாலமலோ நடந்திருக்கலாம் அது எங்களுக்கு தெரியவில்லை ஆனால் இப்போது ஈழத்தமிழர்களால் அவர் இலங்கை அரசுக்கு நெருங்கியவர் என்பதற்கு ஆதாரம் தெளிவாக எடுத்து கூறப்பட்டுள்ளது. இப்போதும் விஜய் அமைதியாக இருப்பது நல்லது இல்லை.
விஜய் அண்ணா...
உங்களை ரசிக்கும் பல தமிழ் மக்களில் நானும் ஒருவன் என்னை போன்று உங்களுக்காக பல தமிழ் மக்கள் உங்களுக்காகவும் உங்கள் வெற்றிக்காகவும் உழைதிருகிறார்கள் அத்தகைய நல்ல உள்ளங்களை நீங்கள் புண் படுத்தலாமா? இந்த படத்தின் மூலம் உங்களுக்கு கிடைக்கும் ஒரு வெற்றி தான் உங்களை இந்த சினிமா உலகில் உயர்த்தி விட போகிறதா? தொடர்ந்து 5 தோல்விகள் கொடுத்தும் உங்களை ஆதரித்திருக்கிறார்கள் தமிழ் ரசிகர்கள். இன்னும் உங்களிடம் அவர்கள் தொடர்ந்து வெற்றியை மட்டுமே எதிர்பார்கவில்லை நீங்கள் படம் நடித்தால் மட்டுமே அதை பார்பதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது அத்தகைய அன்பு ;உள்ளங்களை ஒரு வெற்றி படத்திற்காக நீங்கள் புண்படுத்துவது நியாயம் ஆகாது? இணையங்களில் வரும் உண்மை தான் என்றால் உடனடியாக நீங்கள் அந்த படத்தின் தயாரிப்பை வேறு ஒருவரின் கைக்கு மாற்ற முயற்சி செய்யுங்கள் அப்படி முடியவில்லை என்றால் படத்தை விட்டு விலகுங்கள். உங்களுக்கு இழப்பு ஒரு படம் மட்டுமே ஆனால் நீங்கள் அப்படி செய்தால் கோடிகணக்கான தமிழ் மக்களின் உள்ளங்களை நீங்கள் அடைவீர்கள் இத்தனை நாள் உங்களை தவறாக பேசிய உங்கள் எதிர்பாளர்களும் உங்களை நேசிக்க இது வழி வகுக்கும். ஒரு படத்தை இழந்து இவை அனைத்தையும் அடையலாம்.
அப்படி இல்லாமல் ஒரு வெற்றி படம் தான் உங்களுக்கு முக்கியம் என்றால் பல தமிழ் ரசிகர்களை இழக்க நேரிடும். அந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் தொடர்ந்து அந்த படத்தில் நடிப்பது எங்களின் மனதை புண் படுத்துவதற்கு சமம். சிந்தியுங்கள் உங்கள் மனைவி ஒரு இலங்கை தமிழச்சி என்பதை தெரிந்தபோது நான் மகிழ்ச்சியடைதேன். நான் ஏன் இலங்கை தமிழருக்கு அதரவாக பேச வேண்டும் என்று அஜித் போன்ற சில நடிகர்கள் கேட்டதற்கு மத்தியில் நீங்கள் தமிழருக்காக கூட்டம் போட்டு இலங்கை அரசை பார்த்து சவால் விட்டபோது நான் பெருமையடைந்தேன். ஆனால் இன்று என்னவாயிற்று ஏன் இந்த தயக்கம் முருகதாசின் ஒரு படத்தை மட்டும் நம்பி நீங்கள் இல்லை. உங்களுக்காக கோடிகணக்கான ரசிகர்கள் இருகிறார்கள். அவர்களின் மனதை புரிந்து செயல்படுங்கள். அமைதியாக இருந்து எதிர்கொள்வதற்கு உங்களின் எதிரிகள் உங்களை எதிர்கவில்லை மாறாக உங்கள் ரசிகர்கள் உங்களிடம் நல்ல முடிவை எதிர்பார்கிறார்கள். இப்போதும் அமைதி காப்பது ரசிகர்களை அவமானபடுத்தும் செயல். உங்களை நாங்கள் இலங்கைக்கு எதிராக போராட சொல்லவில்லை தமிழரின் உணர்வுக்கு எதிராக செயல் படாதீர்கள் என்று தான் சொல்கிறோம். இது என்னை போன்ற பல ரசிகர்களின் ஆசை.
நிறைவேற்றுங்கள் அண்ணா இல்லையெனில் உங்களின் ஒரு ரசிகனை நீங்கள் இழந்துவிட்டீர்கள் என்று நினைத்துகொள்ளுங்கள். நான் ஒருவன் உங்களை எதிர்த்தால் உங்களுக்கு எந்த பிரச்னையும் வரபோவது இல்லை ஆனால் என்னை போன்ற பல ரசிகர்கள் உங்களுக்கு இருகிறார்கள் அவர்கள் அனைவரும் இதே முடிவை எடுத்தால் உங்களுக்கு மட்டும் தான் பிரச்சனை சிந்தித்து பாருங்கள் இது உங்களை மிரட்டி அடிபணியவைக்கும் முயற்சி இல்லை உங்கள் ரசிகர்களின் அன்பு வேண்டுகோள் நிறைவேற்றுங்கள் அண்ணா...
உங்களிடம் நல்ல முடிவை எதிர்பார்க்கிறோம்...
முருகதாஸ் சார் ஏழாம் அறிவில் நீங்கள் காட்டிய தமிழ் உணர்வுகள், தமிழ் உணர்ச்சி வசனங்கள், ஈழத்தமிழருக்கு ஆதரவான வசனங்கள் அனைத்தும் அந்த படம் ஓட வேண்டும் என்பதற்காக என்று நிருபித்துவிடீர்களே. உங்களின் என்னதிர்காகவே தான் அந்த படம் நீங்கள் நினைத்தது போல சரியாக போகவில்லை.
unga vijay anna, kasu kudutha enna venalum seivan nu theriyutha...
ReplyDeleteha ha haaaaa....
தம்பி விஜய் எப்ப இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக குட்டம் போட்டார் ஓ நான் நினைத்தால் இலங்கையை உலக வரைபடந்திலிருந்து தூக்கிடுவேன்னு நாகபட்டினத்தில் காமெடி பண்ணினாரே அதை சொல்றயா ஹிஹிஹிஹி அதுயக்கு பேரு ஆதரவு இல்லை தம்பி கேவலமான விளம்பரம்
ReplyDeleteஅப்பறம் அஜித் பற்றி ஒன்னு சொல்லிருக்கையே அது நீ பக்குவமில்லாத சிறுவன் எ்ன்பதை அப்பட ்டமாக வௌிப்படுத்துகிறது
தம்பி உன்னிடம் ஒரு கேள்வி இலங்கை பிரட்சனையை பற்றி உனக்கு உண்மையிலேயே தெரியுமா தெரியாதா
அப்பறம் தம்பி நீ சுட்ட வடையில் ஒரு தவறு த்தூபக்கி வசூலித்தது நூறு கோடி அல்ல அது இருநூறை தாண்டி அவதாரின் வசூலை நோக்கி விஜய் டிவியில் வெற்றி நடை போட்டுகொண்டிருக்கிறது வுரைவுல் அந்த சாதனையையும் படைத்து விடும் கேமரூனும் நோலனும் வெஜினாவின் இந்த வெறியாட்டத்தை பார்த்து ஹாலிவுட் ஹீரோக்களை காறி உமிழ்ந்து கொண்டிருக்கிறார்களாம் அனேகமாக அவதார் பார்ட் டூவில் வெஜினாதான் ஹீரோவாம் ஹாலிவுட்டில் ஹாட் டாபிக் இதுதான்
Deleteஅப்பறம் தம்பி விஜய் என்ன நடித்தாலும் பார்க்க ஓரு கூட்டம் இருக்கும் போது குருவி சுறா தலைவா போன்ற படங்களுக்கு விஜய் கோடிகணக்கில் நஷ்ட ஈடு கொடுத்தது வருமான வரியின் கண்களை மறைக்கதான் என்று ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரைக்கும் பேசிக்கிறாங்களே இதை பற்றி வெஜினாவின் மேல் வெறி பிடித்து அலையும் நீ என்ன நினைக்கிற
DeleteThis comment has been removed by the author.
Deleteஅண்ணே எனக்கு தான் தெரியாது நீங்கள் அவர்கள் பிரச்சனையை பற்றி கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் பார்க்கலாம். அஜித் இலங்கை தமிழருக்கு சப்போர்ட் செய்யவில்லை என்ற உண்மையை சொன்னால் உங்கள் மனம் ஏற்றுகொள்ள மறுக்கிறது ஆனால் நீங்கள் எல்லாம் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் எல்லாம் முட்டாள் போலவும் நீங்கள் மட்டும் தான் அறிவாளி போலவும் பேசுகிறீர்கள்.
Deleteஅண்ணே எப்போதுமே வசூல் என்று வரும்போதெல்லாம் நான் சிலவற்றை சொல்வேன் நீங்கள் அவைகள் விஜய்க்கு ஜால்ரா அடிக்கும் இணையங்கள் என்பீர்கள் சரி நீங்கள் உண்மையான தளம் எது சொல்லுங்கள் நாங்கள் பார்த்து தெரிந்து கொள்கிறோம் என்றால் அதயும் சொல்லமாடீர்கள். துப்பாக்கி படம் 100 கோடி வசூலித்தது என்று சொல்லும் அதே இணையங்கள் தான் ஆரம்பம் வீரம் ஹிட் என்று சொல்கிறது ஆனால் அதை நம்பும் உங்களால் துப்பாக்கி வசூல் பற்றி மட்டும் நம்ப முடியாது. உங்களை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும் உங்களுடன் வீண் வாக்கு வாதத்தில் ஈடு பட நான் தயாராக இல்லை தவிர இது இந்த பதிவு எழுதப்பட்டதன் நோக்கமும் இது இல்ல. இது எங்களுக்கும் விஜய்க்குமான போராட்டம். அதை நான் வெளிப்படுத்தியுள்ளேன். இது விஜய்க்கு செல்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியாது ஆனால் கண்டிப்பாக அவரின் ரசிகர்கள் இதை பார்த்து ஒரு முடிவு எடுக்க வேண்டும்.
தங்களுக்கு தமிழ் நன்றாக புரியும் தானே நான் விஜய் எது நடித்தாலும் அந்த படத்தை ஹிட்டாக்க ஒரு கூட்டம் இருக்கிறது என்றா எழுதியிருக்கிறேன் பார்ப்பதற்கு என்று தானே எழுதியிருக்கிறேன். விஜயின் சுறா போன்ற படங்களையும் முதல் ஒருவாரம் ஆவலாக பார்க்க ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது அல்லவா அதை தான் சொல்லியிருக்கிறேன். என்ன எழுதியிருக்கிறேன் என்பதை புரிந்து பின் பேசுங்கள்.
Deleteதம்பி த்தூபக்கி இன்னும் ஒரு மணி நேரத்தில் முன்னூறு கோடியை தாண்ட போகுதாம் அதே வெப்சைட்ல போட்டிருக்காம் இந்த வேகத்துலையே போனால் இன்னும் முன்று மாதங்கள் இரண்டு வாரங்கள் ஐந்து நாட்கள் மூன்ற மணி நேரங்கள் இருபது நிமிடங்கள் ஐந்து வினாடிகளில் அது அவதாரை ஓவர் டேக் செய்து விடுமாம் வெஜினா ராக்ஸ்
Deleteதம்பி இலங்கை பிரட்சனை அரசியல்ரீதியாக அனுகபட வேண்டிய ஒரு பிரடட்சனை இருபக்கமும் இருக்கும் உயர்மட்ட தலைவர்கள் மட்டுமே இதற்கு தீர்வு காண இயலும்
Deleteஆனால் தமிழகத்தில் சில தலைவர்களின் சுயநலத்துகாக அவர்களின் அரசியல் ஆதாயத்துக்காக அது இளைஞர்கள் மத்தியில் உணர்வுபூர்வமான போராட்டமாக திசைதிருப்பி விடபட்டது வைகோ பழநெடுமாறன் சீமான் என்று பலரும் இளைஞர்களிடையே தங்கள் செல்வாக்கை வளர்த்து கொள்ள அல்லது பணம் சம்பாதித்து கொள்ள இதை ஒரு கருவியாக பயன்படுத்தி கொண்டனர் ஆர்ம்பத்தில் இது புரியாத தமிழனும் இவர்களின் பேச்சில் மயங்கினாலும் போக போக உண்மையை புரிந்து கொண்டு இவர்களை புறக்கணிக்க ஆரம்பித்தான் இந்த லிஸ்டில் வான்டடாக வடிவேல் போல நானும் ரௌடிதான் என்று ஜீப்பில் ஏறியவர்தான் வெஜினா உன்னை போன்ற வெஜினா வெறியர்கள் ஏமாந்தார்கள் ஆனால் தமிழன் சுதாரித்து விட்டான் வெஜினாவை ஒரு காமெடியனாகவே மக்கள் இந்த விஷயத்தில் பார்த்தார்கள்
அஜித் இந்த விஷயத்தை தன்னுடைய சுயநலத்துக்கு பயன்படுத்த நினைக்காததாலும் இநா்த பிரட்சனையின் உண்மை நிலையைய அறிந்திருந்ததாலும் அரசாங்கம் பார்த்துகொள்ளும் என்று வௌிப்படையாக உண்மையை சொல்லிவிட்டார் அவருக்கும் முதலமைச்சர் ஆசை இருந்திருந்தால் இநநேரம் திருநெல்வேலியில் ஒரு மாநாடு நடத்தி ராசபாக்சேவை எச்சரித்திருப்பார் ஆனால் என்ன நாங்கள் உன்னை போல அவரை ஆதரித்திருக்க மாட்டோம் அதனால்தான் நாங்கள் அஜி்த் ரசிகர்களாக இருக்கிறோம் அஜித்தும் ஜென்டில்மேனாக இருக்கிறார்
This comment has been removed by the author.
Deleteஎது நம் இந்திய அரசியலில் இருக்கும் உயர்மட்ட அதிகாரிகள் பார்துகொல்வார்கள் என்று விட்டுவிட வேண்டுமா? அவர்கள் தான் நாராக பார்த்துகொண்டு இருக்கிறார்களே அண்ணே. பல தமிழர்கள் கொல்லப்பட்டபோது அமைதியாக பார்துகொண்டிருந்தர்கள் இப்போது மீனவர்களை இங்களை கடற்படை கொல்லும்போதும் அவர்களின் வாழ்வாதரமான படகுகளை பறிமுதல் செய்யும்போதும் அமைதியாக பார்துகொண்டிருகிரார்கள். இந்த லட்சணத்தில் அவர்கள் பேசி முடிவெடுப்பார்களா? அவர்களை நம்பினால் இன்னும் 1000 வருடம் ஆனாலும் இந்த பிரச்சனை தீராது. அவர்கள் என்ன தெரியுமா செய்வார்கள் தமிழருக்கு ஆதரவாக எதாவது தீர்மானம் கொண்டுவந்தால் அது முதல் ஆளாக எதிர்ப்பார்கள், தமிழனுக்கு எதிராக படம் எடுத்தால் அதை ஆதரிப்பார்கள் தமிழனுக்கு ஆதரவ போராட்டம் செய்தால் கைது செய்வார்கள். இந்த அரசியல் வாதிகளை நம்பசொல்லும் உங்களை நான் என்னவென்று சொல்வது.
Deleteதமிழ் படத்தில் நடிப்பேன் தமிழர் மூலமாக காசு சம்பாரிப்பேன் ஆனால் தமிழருக்கு ஆதரவாக மட்டும் குரல் கொடுக்க மாட்டேன் அதை அரசாங்கம் பார்த்துகொள்ளும் என்பதை அஜித் எவ்வளவு அழகாக சொல்லியிருகிறார் அதற்க்கு சப்போர்ட் நீங்கள் செய்கிறார்கள் நீங்களெல்லாம் மற்ற நடிகரின் ரசிகர்கள் பற்றி பேசுவது நகைப்புக்குரியது. தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்தாலே அவர் அரசியல் வாதி என்று அர்த்தம் இல்லை அரசியலில் ஈடுபடாமலும் போராட முடியும். குரல் கொடுப்பதற்கு விருப்பம் இல்லை என்பதற்கு அரசியல் ஒரு காரணம். ஆனால் வரி விதித்தால் மட்டும் போராட முடியும் அதையும் அரசாங்கம் தான் விதித்தது அதையும் விட்டுவிட வேண்டியதானே தனக்கு ஒரு பிரச்னை என்றால் போராட்டம் நடத்தலாம் அனால் தன்னை நேசிக்கும் தமிழனுக்கு ஆதரவாக போராட்டமோ குரல் கொடுப்பதோ தவறு அது தானே உங்கள் அஜித்தின் உயர்ந்த கொள்கை இருக்கட்டும் அவர் என்ன சொன்னாலும் தல தல என்று ஒரு கூட்டம் ஜால்ரா தட்டலாம் ஆனால் தமிழினம் ஒரு நாள் எழுந்துகொள்ளும் அப்போது தமிழனை ஏமாற்றும் இத்தகையவரின் நிலை தெரியும்.
தம்பி அஜித் ஒரு நடிகன் அவரால் இந்த விஷயத்தில் என்ன கிழித்துவிட முடியும் அவரால் செய்ய முடிந்த ஒரே நல்லது இதில் அரசியல் செய்யாமல் ஒதுங்கி நிற்பதுதான் ஆனால் விஜய் செய்தது பிணத்தின் வாயில் இருக்கும் அரிசியை நோண்டி தின்றது போன்றது அவர் உண்மையிலேயே நல்லது பண்ண நினைத்தால் இது போன்று அவர்களின் வலியில் அரசியல் செய்து பிழைக்க நினைக்காமல் இருப்பதுதான்
Deleteஅப்பறம் தம்பி நீ இந்த விஷயத்தில் சில நயவஞ்சகர்களின் பேச்சில் மயங்கி உணர்வு பூர்வமாக துடித்து கொண்டிருக்கிறாய் அல்லவா உன்னை போன்ற அப்பாவிகளின் ஓட்டுக்கு அவர்கள் வைக்கும் குறிதான் இதை போன்ற பொய்யான போராட்டங்கள்
இப்படி கேவலமாக அரசியல் செயது பிழைப்பவர்களை விட ஒதுங்கி இருப்பது எவ்வளவோ மேல் தம்பி
ரஜினி அஜித் செய்வதெல்லாம் விளம்பரம் என்றும் விஜய் செய்வதெல்லாம் உண்மையான போராட்டம் என்றும் கண்டிபித்த உன் மூளையை கண்டு நான் வியக்கிறேன் எப்படி தம்பி உன் முளையை இப்பிடி வளநத்து வச்சிருக்க அமேசான் காடுகளில் இருக்கும் அரிய வகை மூலிகைகளில் இருந்து தயாரிக்கபட்ட எர்வாமேட்டிை ன அப்படியே ஒரே கல்புல குடிச்சி குடிச்சி வளர்த்தையா சொல்லுங்க தம்பி சொல்லுங்க
ReplyDelete@raja
Deletethese guys don't see cinema as "CINEMA" and actors as just "ACTORS". (including die hard fans of all actors,.. not only Vijay, but according to the post, we will talk about Vijay)
Explaining anything to them is speaking to a hard rock and waste of time and energy.
Guys like this blogger still knows that Vijay is doing these fucking things just to get money and fame to enter politics and doesn't have courage to accept that.
@ antony
Dude , what you have written in this post is true , then you could have changed yourself and not be a Vijay fan long before.
Dont say, I like his acting only.. If so this post is unnecessary.. He has the right to act in any banner and you just go and see his ACTING ALONE like you always say..
Just Think.. unlike other Vijay fans, you have a clear mind that depicts what is wrong and right.. Dont lose yourself to this idiot.
நீங்கள் எந்த பதிவுக்கும் முறையான எதிர் வாதம் செய்வது இல்லை கிண்டல் மட்டுமே இருக்கும் என்பதற்கு இன்னொரு எடுத்துகாட்டு இந்த கமெண்ட்
Delete//including die hard fans of all actors//
Deleteஎல்லா நடிகரும் என்று நீங்கள் சொல்கிறீர்கள் ஆனால் நான் ஏற்று கொள்கிறேன் ஆனால் தன்னையே அறிவாளி என்று சொல்லிக்கொண்டு ஒரு கூடம் திரிகிறது அவர்களிடம் இதை நீங்கள் சொல்லிபாருங்கள் இல்லை இல்லை எனக்கு பிடித்த நடிகர் மட்டும் நல்லவர் மற்றவர் எல்லாம் கேட்டவர் என்று சொல்வார்கள். அப்படி இல்ல என்று நீங்கள் சொன்னால் நீ சிறுவன் அறிவில் குறைந்தவன் என்று உங்களையே தாழ்த்தி பேசுவார்கள்.
///Just Think.. unlike other Vijay fans, you have a clear mind that depicts what is wrong and right.. Dont lose yourself to this idiot. ///
Deleteஒருநடிகனிடம் நடிப்பையும் அதை சார்ந்தவற்றையும் தான் ரசிக்க முடியும் அவரின் தனிப்பட்ட உரிமைகளை பற்றி நமக்கு எதுக்கு என்று தான் நன் இவ்வளவு நாள் இருந்தேன்ஆனால் அவரின் தனிப்பட்ட உரிமை வரை இந்த அளவுக்கு உயர்த்திய தமிழ் ரசிகர்களுக்கு எதிராக இருக்கும்போது அதை எப்படி பொறுத்துக்கொள்ள முடியும். விஜயிடம் நாங்கள் நல்ல முடிவை சீக்கிரமாகவே எதிர் பார்க்கிறோம் அப்படி அவர் முடிவெடுக்கவில்லை என்றால் அவரையே எதிர்ப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.
தம்பி எல்லா முட்டாள்களுக்கும் அவனை விட அடிமுட்டாள் ஒருத்தனை பார்த்தால் ஒரு சந்தோஷம் வருமே அப்படிதான் வெஜினா ரசிகர்களை பார்க்கும் போது எனக்கும் வருகிறது நானெல்லாம் உன் வயதில் வெஜினா ரசிகனாக இருந்திருந்தால் இந்த வயதில் அதை நினைத்து வெட்கி தலைகுனிந்திருப்பேன் இவனை போன்ற நடிகனுக்கு வக்காலத்து வாங்குவது அறிவீனம் மட்டும் இல்லை அபாயகரமானதும் கூட
Delete//நீங்கள் எந்த பதிவுக்கும் முறையான எதிர் வாதம் செய்வது இல்லை கிண்டல் மட்டுமே இருக்கும் என்பதற்கு இன்னொரு எடுத்துகாட்டு இந்த கமெண்ட்//
Deleteகிண்டல் பண்ணினாலே உங்களுக்கு தாங்கவில்லை..
காட்டமான பின்னூட்டங்களுடன் முறையான எதிர்வாதம் செய்தால் அதை தாங்குவீர்களா?
சரி, இனிமேல் உங்கள் பதிவில் விஜய் பற்றி இருந்தால், அவனை பற்றி மட்டும் முறையான எதிர்வாதம் செய்கிறேன். (ஏன் விஜயை "அவன்" என்று சொல்கிறேன்?... மரியாதை கொடுக்கும் அளவுக்கு அவன் ஒன்னும் உத்தம வாழ்க்கை வாழவில்லை.)
நீங்கள் முட்டாளா அறிவாளியா என்பதையே உங்களால் தெளிவாக சொல்ல முடியாது ஏன் என்றால் யார் எப்போது எதில் அறிவாளியாக இருப்பார்கள் நுட்டாலாக இருப்பார்கள் என்று அவர்களுக்கே தெரியாது ஆனால் மற்றவர்களை முட்டாள் என்று சொல்கிறார்கள். தன்னை அறிவாளியாக நினைதுகொல்பவன் தான் பிறரை அடிக்கடி முட்டாள் என்று சொல்லுவான் நீங்கள் அதை சரியாக செய்கிறீர்கள். யார் முட்டாள் என்று காலம் நிர்ணயிக்கும் அதுவரை நீங்கள் இப்படி சொல்லி மனதை தேற்றி கொள்ளலாம்.
Deleteஅனானி அவர்களே கிண்டல் செய்கிறீர்கள் என்று நான் உங்களை சொல்லவில்லை. ராஜா அண்ணனை தான் சொன்னேன் நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.
Deleteஅப்பறம் தமிழ் நாட்டில் உத்தம வாழ்கை வாழுபவனுக்கு மட்டும் தான் மரியாதை கொடுக்க வேண்டும் என்றால் யாருக்கும் தர கூடாது நீங்கள் நாங்கள் எல்லாரையுமே வாடா போடா என்று அழைக்கலாம். ஆனால் விஜய் மட்டும் தான் தவறானவர் போல விஜய் மீது இருக்கும் தனிப்பட்ட காழ்புணர்ச்சியை அறிவாளித்தனமாக வெளிப்படுத்துவதாக இருக்கிறது உங்கள் பதில். விபச்சாரியை கல்லால் அடிக்க வந்தவர்களை பார்த்து இயேசு சொன்னது நினைவிருகிறதா அதையே தான் நான் உங்களுக்கு சொல்வதாக நினைத்து கொள்ளுங்கள்.
தம்பி உன்னுடனெல்லாம் இப்படி பதிலுக்கு பதில் சண்டை போட்டு கொண்டிருக்கிறேனே அதனால் என்னை முட்டாள் என்று சொன்னேன்
Deleteஅதேபோல் இந்த முட்டாளுக்கு புரிந்த சில விஷயங்கள் அதாவது வெஜினா ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன் என்பது உனக்கு புரியவில்லை என்பதால் உன்னை என்னை விட பெரிய முட்டாள் என்று சொன்னேன் வெஜினாவுக்கெல்லாம் வக்காலத்்து வாங்குபவன் எல்லா காலத்திலும் முட்டாளாகவே இருப்பான் எந்த அறிவாளியாவது திருட்டு பயலுக்கு வக்காலத்து வாங்குவானா
@Anony
ReplyDeleteCommenting about vijay to his fan is like explaining newton law to a lkg student. They never do understand it.. but it give us good time pass.. tats y I always do comment here
அடடா என்ன ஒரு அருமையான கருத்து அதாவது அண்ணன் என்ன சொல்ல வருகிறார் எனில் விஜய் ரசிகர்கள் அனைவரும் மூளை இல்லாதவர்கள் அவர்களால் எதையும் புரிந்து கொள்ள முடியாது. இது உண்மை என்றால் விஜய் ரசிகர்கள் யாருமே வாழ்க்கையில் முன்னேரியதாகவோ நன்றாக படிப்பதாகவோ இருக்க கூடாது ஆனால் எனக்கு நன்றாக படித்த விஜய் ரசிகர்களை தெரியும் அதே போன்று தல என்று பொருக்கி தனமாக சுத்திகொண்டு இருக்கும் அஜித் ரசிகர்களையும் தெரியும் அது எப்படி முட்டாள்களால் நன்றாக படித்து முன்னேற முடிகிறது ஆனால் அறிவாளிகளால் அது முடியவில்லை. இதை அண்ணன் தான் எனக்கு தெளிவு படுத்துவார்.
Deleteதம்பி எல்கேஜி பசங்கன்னா முளையில்லாதவர்கள் என்று அர்த்தமில்லை பக்குவமில்லாந சிறுவர்கள் என்று அர்த்தம் காலம் அவர்களுளை பக்ககுவபடுத்தும் போது அதே சிறுவர்கள் அந்த நியூட்டனுக்கே பாடம் சொல்லி தருவார்கள் அதே காலம் உன்னையும் பக்குவபடுதத்தும் நீயும் திருந்துவாய் இப்பவே கிட்டதட்ட முழிச்சிட்ட எவ்வளவு நாள்தான் உன்னால் தூங்குவது போல நடிக்க முடியும் தம்பி
Deleteஅண்ணே உங்களின் முந்தை கருத்து இதில் மாறுபடுகிறது. புரிந்து கொள்ளாதவர்கள் என்று சொன்னதை நான் கேட்டவுடன் பக்குவமிள்ளதவர்கள் என்று மாற்றுகிறீர்கள். அப்பறம் மற்றவர்கள் முட்டாள்கள் பக்குவபடாதவர்கள் என்று நீங்கள் சொல்லுமளவுக்கு நீங்கள் பக்குவப்பட்டவராகவோ அறிவாளியாகவோ தெரியவில்லை. ஏன் என்றால் பக்குவப்பட்டவனும் அறிவாளியும் எப்போது மற்றவர்களை குறை சொல்லிக்கொண்டும் தாழ்த்தி பேசிக்கொண்டும் இருக்க மாட்டான்.
Deleteஎப்படி நீ அஜித்தையும் ரஜினியையும் பற்றி பேசுகிறாயே அதுபோலவா
Deleteதம்பி திருடனுக்கு ஒருத்தன் வக்காலத்து வாங்குறான்னா ஒன்னு அவன் திருடனா இருக்கனும் அல்லது சூழ்நிலைகளை புரிந்து கொள்ள தெரியாத முட்டாளா இருக்கனும் திருடனா இருக்கிற அளவுக்கு உனக்கு கூறு வாறு கிடையாது அதான் ரெண்டாவது ஆப்ஷனை பிக்ஸ் பண்ணிட்டேன்
thuppakki 100 crore vasoo illa? billa2, arrambam and veeram collected 1000 +crores and cross the collection of titanic, avatar, dark knight rises, avengers collections.
ReplyDeleteஅட அவங்க தான் சின்ன புள்ள தனமா வந்து பேசுறாங்க நீங்க அதுக்கு வேற பதில் அவங்கள மாதிரியே சொல்லிருகிங்க. நீங்கசொன்னதுக்கு பதில் ராஜா அவர்கள் ஆமா பில்லா 2 1000 கோடி தான் என்று சொன்னாலும் ஆச்சர்யபடுவதர்க்கு இல்லை. ஏன் என்றால் அவர் பில்லா 2 தமிழின் சிறந்த படம் என்று சொல்லியவர் தான். இவங்கள எல்லாம் அப்படியே போக விட்ரனும் ஒரு நாள் உண்மை இவர்களுக்கு தெரியாமலா போய்விடும்...
Deleteதலயெலலாம் தலைகீழா நின்னாலும் ஆயிரம் கோடியை நெருங்க முடியுமா வெஜினாவால் மட்டுமே அந்த வடையை சுட முடியும் அண்ணன் அவதார் டூவில் இதை செய்து முடிப்பார் அதே வேளையில் மங்கள்யானை விட படுபயங்கர வேகத்தில் தாறுமாாக ஓடி கொண்டிருக்கும் த்தூபக்கி இன்னும் ஒரு வருடத்தில் அந்த இலக்கை அடைந்து விடும்
Deleteதுப்பாக்கி நன்றாக ஓடி வெற்றியடைந்ததில் அண்ணனுக்கு இருக்கும் கோபத்தை கமெடி என்ற பெயரில் எவ்வளவு அழகாக வெளிபடுத்துகிறார் பார்த்தீரா விஜய் ரசிகரே... இதெல்லாம் அஜித் ரசிகர்களால் மட்டுமே முடியும்... எல்லாரும் புகழ்ந்த வெற்றி படமான துப்பாக்கியை பற்றி கேவலமாக பேசவும் எல்லாரும் காரி துப்பிய தோல்வி படமான பில்லா 2 வை புகழவும் அஜித் ரசிகர்களால் மட்டுமே முடியும்.
Deleteதம்பி யார் காமெடி பண்ணுவது நூறு கோடி என்று நீ முதலில் காமெடியை ஆரம்பித்தாய் நான் அதை ஆயிரம் கோடி வரை கொண்டு வந்தேன் அவ்ளோதான் தம்பி
Deleteஅப்பறம் காமெடி பண்ணுவதற்கு த்தூபக்கி எல்லாம் தேவையில்லை சுறா தலைவா ஜில்லா என்று கைவசம் அதைவிட அருமையான மேட்டர்களை எங்களுக்கு வாரி வழங்கியிருக்கிறார் இளையதளபதி
நான் வேறு எந்த பதிவு போட்டாலும் இந்த அளவுக்கு பார்வையாளர்கள், ரெஸ்பான்ஸ் கிடைப்பதில்லை ஆனால் விஜய் பற்றி எழுதினால் மட்டுமே பார்வையாளர்களின் எண்ணிக்கைஅதிகமாக கிடைகிறது. அதிலும் பதிவு எழதப்பட்ட நோக்கத்தை விட்டுவிட்டு என்ன எழுதினாலும் விஜய் மீது அவர்களுக்கு இருக்கும் தனிப்பட்ட காழ்புனர்சியை வந்து கொடுகிறார்கள் சிலர். சிலர் விஜய் என்ற பெயருக்காகவே வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர். 5 படம் தோல்வி கொடுத்தும் விஜயின் ரசிகர்கள் அவரை இன்னும் ரசிப்பதற்கு இவர்கள் தான் காரணம் என்று இப்போது தான் புரிகிறது. விஜய் ரசிகர்களை விஜயை விட்டு விலகாமல் பார்த்துகொள்வதை தான் விஜய் எதிர்பாளர்கள் செய்கின்றனர். ஆனால் என்னவோ விஜய் ரசிகர்களை இவர்கள் தான் காப்பாற்றுவது போல பேசுவார்கள். ஆனால் உண்மையில் ரசிகர்களை விஜய் பக்கமே வைத்திருப்பது தான் இவர்களின் வேலையாக உள்ளது. தடை கற்களை படிக்கல்லாக மாற்றுதல் என்பது இதுதான் போல இதை விஜய் எங்கிருந்து கற்றுகொண்டார் என்று தெரியவில்லை. இத்தகைய எதிர்பாளர்களை அடைய விஜய் கொடுத்துவைத்திருக்க வேண்டும். இதெல்லாம் வித்து பார்த்தல் விஜய் கொஞ்சம் யோசித்து செயல் பட்டால் இவர்களை வைத்து இன்னும் முன்னேறலாம். கொஞ்சம் யோசிங்க விஜய்.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteneenga sona mariye erukatum ithey bannerla vijay film'a complete pani kudutha unga mudivu ena.... ila vijay yethavadhu arika vitu samalikaratha kaamichu na en mudiva maathika poranu sola poreengala.....kathi ithey productionla mudinju release aana neenga ini vijay fan ah eruka porathilaya.....theliva answer matum panunga...i want only perfect answer.... atha solitu aparam enoda questiona divert paniyum ajith pathiyum pesikanga....
Deleteதம்பி கோவிலை விட டாஸ்மாக்குலதான் எப்பவும் கூட்டம் அதிகமா இருக்கும்
Deleteபாவம் தம்பி நீ உன் நிலமை எனக்கு புரிகிறது இந்த கமெண்ட் உன் விரக்தியின் உட்சத்தை வௌிப்படுத்துகிறது
Deleteஷங்கர்...
Deleteகத்தி படம் பற்றி சரியான விளக்கம் தராமல் அல்லது விலகாமல் தமிழனின் உணர்வு பற்றி கவலை படாமல் ஒரு ஹிட் தான் வேண்டும் என்று விஜய் செயல்பட்டால் கண்டிப்பாக நான் விஜயை எதிர்ப்பேன்.
ராஜா அண்ணே அதை தான் நானும் சொல்கிறேன் வெளியில் கோவில் புனிதமானது அன்று பேசிக்கொண்டு ஆனால் உள்ளுக்குள் டாஸ்மாக் பிடிப்பதால் தான் கூட்டம் அங்கு கூடுகிறது. அதே தான் விஜய்க்கும் செய்கிறார்கள் சிலர். அதையே தான் நானும் சொல்லியிருக்கிறேன் நீங்களும் நான் சொல்வ்வது சரி என்றால் போல தான் கமெண்ட் செய்திருகிறீர்கள்.
Deleteஎன்னை பொருத்தவரை தமிழ் நாட்டில் கோவிலுக்கும் டாஸ்மாக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. வெளியில் சாப்பாட்டிற்கு இல்லாமல் பலர் இருக்கும்போது உள்ளிருக்கும் சிலைக்கு காணிக்கை என்ற பெயரில் காசை கொட்டுகிறார்கள் கோவிலில் வீட்டில் மனைவி பிள்ளைகள் கஷ்டத்தில் இருக்க காசை குடிப்பதற்கு கொட்டுகிறார்கள் டாஸ்மாக்கில். டாஸ்மாக்கிலாவது பரவாயில்லை கொடுக்கும் காசுக்கு கொடுத்து அனுப்புகிறார்கள். ஆனால் கோவிலில் காசை கொட்டிவிட்டு சும்மாவே திரும்பி வருகிறார்கள்.
விஜயை பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு அவரை பற்றி எது எழுதினாலும் ஹிட்ஸ் வாரிகொடுக்கும் உங்களின் பரிதாப நிலையை சொன்னால் அது விரக்தியா?
Deleteநல்ல கமெடி...
விஜய் பற்றி நீ எழுதும் பதிவுகள் ஹிட்ஸ் வாங்குவதற்கு காரணம் அதில் நீ பண்ணும் காமெடிகளும் அதின் முலமாய் அண்ணனுக்கு கிடைக்கும் டைம் பாஸிம்தான்
Deleteஇதை வைத்து நீ விஜயை மாஸ் என்று நினைப்பது தமிழ்நாட்டில் எல்லாரும் டிவியில் என் காமெடியைதான் விரும்பி பார்கிறார்கள் அதனால் எனக்குதான் மாஸ் அதிகம் நான் பிரசாரம் செய்தால் அந்த கட்சி கண்டிப்பாக ஜெயிக்கும் என்று எண்ணி வடிவேலு அரசியலில் இறங்கி ஆப்பு வாங்கியதுக்கு சமம்
பொம்பள படத்த போட்டு செக்ஸ் கதை எழுது தம்பி, இன்னும் கூட்டம் பிச்சிக்கும்...இந்த மானங்கெட்ட பொழப்புக்கு அது தேவல...
ReplyDeleteஅதாவது ஆரம்ப காலத்தில் விஜயை வைத்து அவர் அப்பா பிட்டு படம்ங்களாக எடுத்து சம்பாதித்தாரே அதைபோல இவரை பிட்டு கதை எழுதி ஹிட்ஸ் வாங்க சொல்றீங்களா
Deleteநான் எனக்கு பிடித்த விஜய் பெயரை போட்டு ஹிட்ஸ் வாங்குகிறேன் ஒருவேளை பொம்பள படம் செக்ஸ் கதை போன்றவை பிடித்தால் அதையும் போட்டு ஹிட்ஸ் வாங்குவேன். எனக்கு இது பிடித்திருகிறது என்று அதை பயன்படுத்தி ஹிட்ஸ் வாங்குவது கேவலம் என்றால் விஜயை பிடிக்காது என்று சொல்லிவிட்டு அவரை பற்றி எழுதியே ஹிட்ஸ் வாங்கும் சில கேவலமானவர்கள் செய்யும் செயல் விபச்சாரத்தை விட கேவலமானது.
Deleteதம்பி ஆண்டனி ,
ReplyDeleteஇந்த எனக்கு தெரிந்து கத்தி படத்தின் முதன்மை தயாரிப்பாளர் ஐங்கரன் கருணா மூர்த்தி.இணை தயாரிப்பு லைகா .அவர்கள் ஐங்கரனின் தொழில் பார்ட்னர்.அவ்வளவே.நீங்கள் சொல்லும் விஷயம் விஜய்க்கு முன்பே தெரிந்திருந்தால் நிச்சயம் தொடர்ந்து இருக்க மாட்டார்.இப்போது படம் பாதி வளர்ந்த நிலையில் அவர் விலகுவதோ கை மாற்றுவதோ சந்தேகம்.அதற்காக விஜய் தமிழர்க்கு எதிரானவர் என்று கருத தேவை இல்லை.
ஆமாம் எதோ ஒரு பிஞ்ச செருப்பு தொடர்ந்து வசை பாடி கமென்ட் போடுது.நீ ஏதாவது விளக்கம் சொன்னால் காதில் வாங்காமல் குறைத்துக்கொண்டே இருக்குதே .அதை எல்லாம் எதையோ மெரித்து கொண்ட ஒரு பிஞ்ச செருப்பா நினைத்து விடு.அதுவா கொஞ்ச நேரம் குறைச்சிட்டு கிளம்பிடும.
அண்ணன் சொல்லிட்டாரு அவரு எப்படி ஷட்டரை இழுத்து விட்டுட்டு ஒரு அக்மார்க் விஜய் ரசிகராக ஒளிந்து வாழ்கிறாரோ அதே போல் நீயும் ஷட்டரை இழுத்து விட்டுக்கோ தம்பி
Deleteஅண்ணனை பார்க்கும் பொழுது வடிவேலுவிடம் சின்ன பய கிட்னி திருடும் காமெடிதான் ஞாபகம் வருது அண்ணனுக்கு அல்ரெடி புடிங்கி விட்டுடானுக அதான் உன்னை உஷாரா இருக்கசொல்லி சொல்லுறாப்ல
நீங்கள் சொல்வது போல இணை தயாரிப்பு தான் லைக்கா என்றால் அதை மாற்றுவது சுலபம் தானே அண்ணே. முதன்மை தயாரிப்பு அப்படியே இருக்கட்டும் இணை தயாரிப்பை மட்டும் மாற்றலாமே.
Deleteஇப்படி விஜய் ரசிகர்கள் நினைத்து விட்டுவிடுவதனால் தான் குறைக்கும் நாய்கள் இன்னும் குலைத்து கொண்டிருகிறது. கல்லால் அடித்து பாருங்கள் அது குறைப்பதை நிறுத்திவிட்டு ஓடிவிடும். இவர்கள் சொல்வதை விஜய் ரசிகர்கள் கண்டுகாமல் விடுவதனால் தான் இவர்கள் சொல்வது எல்லாம் சரி என்று நினைத்து கொண்டு பேசுகிறார்கள். தக்க பதிலடி கொடுத்து பாருங்கள் பேசுவதை நிறுத்தி விடுவார்கள்.
நான் இன்னும் எழுதி கொண்டு தன இருக்கேன்.என் பதிவை தெரியும் இல்லையா? யார் ஷுட்டரை இழுத்துவிட்டது.உன்னை போல் குறைக்கும் பிஞ்சு போன ஆட்களுக்கு பதில் சொல்லவதில்லை .அவ்வளதான்.ஒளிந்து வாழ்கிறேனா? செம காமெடி.இப்படியெல்லாம் விஜய் ஆட்களை இறக்கி விட்டால் விஜயை முந்திவிடலாம் என்று நினைப்பா? இதற்க்கு மேல் நீ என்ன குறைத்தாலும் பதில் சொல்வதை இல்லை
Deleteஆமா இவனுங்க எல்லையிலல இருந்து இந்தியாவ காப்பாத்துற வேலை பாக்குறானுக இவனுங்கள டிஸ்டர்ப் பண்ணுற நாங்க நாய்க மாதிரி ஓடு போயிடு கடுப்தே்ாத
Deleteஅண்ணே சீன்கிரியேட்டர் வாய்கிழிய பேசிட்டு கடைசியில ஷட்டரை முடிட்டு ஓடிட்டையே
DeleteTHREAD CLOSED..................!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTHREAD CLOSED...
ReplyDeleteFURTHER COMMENTS WILL BE DELETED
Ada Ara loosu...Vijay kkaga time waste panratha vittutu, vera urupadiya velaiya paaru...
ReplyDelete//. நான் ஏன் இலங்கை தமிழருக்கு அதரவாக பேச வேண்டும் என்று அஜித் போன்ற சில நடிகர்கள் கேட்டதற்கு மத்தியில் நீங்கள் தமிழருக்காக கூட்டம் போட்டு இலங்கை அரசை பார்த்து சவால் விட்டபோது நான் பெருமையடைந்தேன்
ReplyDeleteதேவையே இல்லாமல் அஜீத் பெயரை மட்டும் பயன்படுத்திய நோக்கம் என்ன?
//தமிழ் படத்தில் நடிப்பேன் தமிழர் மூலமாக காசு சம்பாரிப்பேன் ஆனால் தமிழருக்கு ஆதரவாக மட்டும் குரல் கொடுக்க மாட்டேன் அதை அரசாங்கம் பார்த்துகொள்ளும் ... blah blah blah
......... தமிழனை ஏமாற்றும் இத்தகையவரின் நிலை தெரியும்.//
தமிழ் மீதும், தமிழர்களின் நலன் மீது மட்டுமே முழு நேர அக்கறை கொண்ட டாக்டர் விஜய் அவர்கள் முல்லை பெரியாறு பிரச்சனை குறித்து வாயே திறக்காதது ஏன்? அந்த நேரத்தில் அவருக்கு தமிழ் உணர்வு வரவில்லையா?
(இந்த கேள்விக்கும் அஜித்துக்கும் சம்பந்தம் இல்லை. மறுபடி அஜித்தை இழுத்து வண்டியை வேறு பக்கம் திருப்பி விடாதீர்கள்)
தமிழனுக்கு தண்ணீர் கொடுக்காத கேரளாக்காரனுக்கு எதிராக போராட்டத்தை நடத்தி, உலக வரைபடத்தில் இருந்து கேரளாவை தூக்கி காட்டுகிறேன் என்று சவால் விட்டிருக்கலாமே? அல்லது தமிழக சில்லறை நகை தொழிலாளர்களின் வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமாக கரையானாய் மாறி அரித்து கொண்டிருக்கும் கேரளாகாரனின் நகை விளம்பர ஒப்பந்தத்தை தூக்கி எறிந்து தான் ஒரு மானமுள்ள தமிழன் என்று நிரூபித்திருக்கலாமே? நாள்தோறும் தமிழக எல்லையில் டன் கணக்கில் மாமிச கழிவுகளை கொட்டி வரும் கடவுள் தேசத்தின் சொந்தகாரனோடு கை கோர்த்து, தோளோடு தோள் இடித்து சிவனும் சக்தியும் சேர்ந்த மாசுடா என்று தமிழன் புற முதுகில் குத்த வேண்டிய அவசியம் என்ன? நான் மேலே கூறிய பிரச்சனைகளும் அரசாங்கத்தால் கவனிக்கவே படாத பிரச்சனைகள்தான். விஜய்க்கு நன்றாக தெரியும், தமிழர்கள் முட்டாள்கள். என்ன சோற்றில் மண் அள்ளி போட்டாலும் தளபதிடா என்று முழங்குவார்கள். சேட்டன்கள் அப்படி அல்ல. செருப்பால் அடித்து துரத்தி விட்டு விடுவார்கள். எது ஏமாற்று வேலை? அரசாங்கம் பார்த்துக்கொள்ளும் என்று வெளிப்படையாக கூறுவதா, அல்லது நான் போராடுகிறேன் என்று சொல்லிக்கொண்டே இன உணர்வு விபசாரம் செய்வதா?
ReplyDeleteஊழலை ஒழிக்க டெல்லி வரை சென்ற உங்கள் இளைய தளபதி பக்கத்து நாட்டு தமிழர்களுக்கு ஓடாய் உழைத்து தேயும் தளபதி முல்லை பெரியாறு பிரட்சனைக்கு ஆதரவு தர தேனிக்கோ இல்லை காவேரி நீர் போராட்டத்தில் கலந்து கொள்ள ஒகனேக்கலுக்கோ ஏன் வரவில்லை தம்பி தமிழகமே மளையாளியை எதிர்த்து போராடிய பொழுது அவன் கொடுத்த காசுக்காக இது தங்கமான உறவு என்று அவன் காசில் அவனுக்கு ஆதரவாக கூவியது ஏன்
Deleteஉடனே சூர்யா விக்ரம் கூடதான் கூவினார்கள் என்று திசை திருப்ப முயற்சிக்காதே அவர்கள் இவனைபோல இலங்கை பிரட்சனையில் விள்ம்பர போராட்டம் நடத்தவில்ை் எனவே விஜய் ஏன் இதையெல்லாம் செய்தார் என்று மட்டும் சொல்
பாலா இன உணர்வு விபச்சாரம் இந்த வார்த்தையெல்லாம் தம்பிக்கு புரியும்னு நினைக்கிறீங்க
Deleteதம்பி இதற்கு என்ன பதில் சொல்வார் தெரியுமா சூர்யா விக்ரம் கூட மளையாளிகளோட விளம்பரத்தில் நடிக்கிறாங்க அஜித் பத்து வருடயங்களுக்கு முன்னரே மளையாளி சுரேஷ்கோபியோடு நடிக்கவில்லையா இப்படிதான் பதில் சொல்லுவார்
அவர் பெரிய அறிவாளி
வணக்கம் நண்பர்களே
ReplyDeleteஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றிஇலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்