Pages

14/02/2014

அண்ணா பல்கலை மாணவர்களால் கௌரவிக்கப்பட்ட இளையதளபதி விஜய்


சென்னை அண்ணா பல்கலைககழகத்தில்  நடந்த Techofes’2014 விழாவில், தலைவா படத்தில் சிறப்பாக நடித்த விஜய்க்கு சிறப்பு விருது கொடுத்து கெளரவிகப்பட்டது. இந்த விருதை பெறுவதற்காக  அண்ணா பல்கலைகழக வந்த விஜய்க்கு மிகச்சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.


231dbe659fad9400bd39c768a55cba33


பல்கலைக்கழக வளாகத்திற்குள் விஜய் வந்தவுடன் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஆரவாரத்துடன் விஜய்யை வரவேற்றனர். மிகப்பெரிய ரோஜா மாலையை மாணவர்கள் விஜய்க்கு வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த விழாவில் பேசிய விஜய், தலைவா படத்தினால் எனக்கு ஏற்பட்ட பயங்கர மனக்காயத்துக்கு இங்கே மருந்து கிடைத்ததாக கூறினார். ‘தலைவா’ படம் வசூலில் தோல்வி அடைந்தாலும், அந்த படத்திற்காக அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் என்னை கெளரவித்தது எப்படி இருக்கிறது என்றால் கிரிக்கெட் போட்டியில் தோற்றாலும், மேன் ஆப் த மேட்ச் கிடைத்தது போல எண்ணுகிறேன் என்று கூறினார்.


thanks to http://www.tamizhtv.com

5 comments:

  1. உங்க காக்கா மாமா தான் ஒரு லூஸுங்கிறதை எங்க போனாலும் காட்டிடுறாரு மரண அடி வாங்குன டீம் ப்ளேயருக்கு எந்த ஊருல தம்பி மேன் ஆப் த மேட்ச் குடுப்பானுங்க உங்காளுக்கு கிரிக்கெட்டுனா என்னன்னு தெரியுமா இல்லை எப்படியும் அவரோட முட்டாள் ரசிகர்கள் மட்டும்தான் இதையெல்லாம் படிப்பானுங்க இப்படியெல்லாம் கரெக்டா யோசிக்கிற அளவுக்கு அவனுங்களுக்கு அறிவிருக்காதுங்கிற நம்பிக்கையில இப்படியெல்லாம் உளறுறாரா உங்க வெஜினா

    ReplyDelete
  2. உங்களது கடைசி வார்த்தையின் நாகரீகத்திலேயே தெரிகிறது உங்களின் நாகரிகமும் அறிவாளிதனமும், பாவம் விஜய்க்கு தான் கிரிக்கெட் தெரியவில்லை.

    ReplyDelete
  3. தம்பி இங்கலீஸில் Vijay Anna என்று டைப் செய்து அதை அப்படியே தமிழில் மாற்றினால் வெஜினா என்றுதான் மாறுகிறது நான் என்ன செய்ய

    ReplyDelete
    Replies
    1. வெஜினாவுக்கு ச்சீ விஜய் அண்ணாவுக்கு கிரிக்கெட்ல ஒண்ணும் தெரியாதுங்கிறது அவர் உளறுனதுல இருந்தே நல்லா தெரியுதே நீ வேற சொல்லனுமா

      Delete
    2. vijay anna என்று டைப் செய்தால் தமிழில் விஜய் அன்ன என்று மாறும் vijayanna என்று டைப் செய்தால் தமிழில் விஜயன்ன என்று மாறும்.
      ட்விட்டரில் ஒரு வெளிநாட்டு பெண் விஜய் என்பவர் யார் என்ன என்று தெரியாமல் ஒரு ட்விட் செய்து தெரிந்த பின்னர் அவர் மன்னிப்பும் ட்விட்டரில் கேட்டார். அந்த பெண்ணை அப்படியே காப்பி அடித்து இருப்பது நன்றாக தெரிகிறது அண்ணே சமாளிக்க வேண்டாம்.

      Delete

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்