Pages

10/02/2014

இளையதளபதிக்கு கிடைத்த பெருமை

இன்றைய இளைஞர்களுக்கு மிக பிடித்தமான ஒன்று பேஸ்புக் இணையதளம். உலக அளவில் இதை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. இத்தகைய பேஸ்புக்கில் நம் இளையதளபதி விஜய் அவர்களுக்கு சிறப்பான  அங்கீகாரம் கிடைத்துள்ளது.

 சினிமா பிரபலங்கள் எல்லோரும் ஃபேஸ்புக், ட்விட்டர் என புகுந்து விளையாடிக்கொண்டு இருக்க, நம்ம இளையதளபதி விஜய் மட்டும் சும்மா இருந்தால் நன்றாகவா இருக்கும்..? கூடிய சீக்கிரமே ஃபேஸ்புக்கில் தனது அதிகாரப்பூர்வமான கணக்கை (official page) விஜய்யும் துவங்கி விடுவார் என்றுதான் தோன்றுகிறது.

ஆதாரம் இல்லாமல் சும்மா செய்திக்காக சொல்லவில்லை. இரு தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஃபேஸ்புக்கின் வருடாந்திர நிறைவு விழா கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்துகொண்டிருக்கிறார் விஜய்.

எத்தனையோ முன்னணி சினிமா பிரபலங்கள் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருந்தாலும், தென்னிந்தியாவில் இருந்து முதன்முதலாக ஃபேஸ்புக் விழா கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர் விஜய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் பெருமை பேஸ்புக் வரை தெரிந்திருப்பது மகிழ்ச்சிதான். 


புகைப்படங்கள் உங்களுக்காக...







15 comments:

  1. எப்டி எப்டி உங்காளுக்கு விருதே கொடுக்கவில்லை என்பதற்காக பிலிம்பேர் எல்லாம் ஒரு விருதான்னு கேட்ட வாயி இப்ப பேஸ்புக் ஆபிஸுக்கு போயி ஓசி சோறு தின்னதையெல்லாம் பெருமையா பேசுது இந்த விஜய் ரசிக பயபுள்ளைங்க எல்லாம் இப்படிதான் இருப்பீங்களோ தம்பி

    ஆமா அடி அதிகமா விழுற இடத்துல ஏன் வாலன்டியரா நிக்குது இது சம்திங் ராங்கா தெரியுதே தம்பி





    ஏன்ரா போய் ந

    ReplyDelete
    Replies
    1. பேஸ்புக் உலகம் முழுவதும் பரவியுள்ள ஒரு இணையதளம். அவர்கள் விழாவிற்கு தென்னிந்தியாவில் இருந்து அழைக்கப்பட்ட ஒரே நபர் விஜய் இதை பெருமையாக கூறுவதில் மிகை ஒன்றும் இல்லையே...

      பேஸ்புக்கில் அணைத்து நடிகர்களுமே கிண்டல் செய்யப்படுகிறார்கள். உங்களுக்கு அஜித்தை கிண்டல் செய்யும் பக்கங்களை தெரியாது என்றால் சொல்லுங்கள் நான் காட்டுகிறேன்.

      Delete
  2. ஏன் எங்க போனாலும் காக்கா மாமா பொம்பள பயபுள்ளைகளையே சுத்தி சுத்தி துரத்துது உங்க கண்ணுக்கு ஆம்பிள்ளைகள் என்றால் ஒவ்வாமையா தம்பி
    பத்து பொண்ணுங்ககிட்ட ஜொள்ளு ஊத்திட்டு போனா போகுதுன்னு வேண்டா வெறுப்பா ஒரு ஆம்பிள்ளையோட போட்டோ எடுக்கிறது அதையும் வெட்கோம இல்லாம வௌிய உட்றது

    ReplyDelete
    Replies
    1. விஜயை பெண்களுக்கு பிடிகிறது அதனால் அவர் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துகொள்கிறார்கள். ஆண்களுடன் எடுத்த புகைப்படங்களும் இருக்கிறது நான் 4 மட்டுமே வெளியிட்டிருக்கிறேன்.



      அப்பறம் இருக்குறவன் அனுபவிக்கிறான் இல்லாதவன் வேடிக்கை தான் பாக்க முடியும்.

      Delete
    2. பொண்ணுங்க பின்னாடி ஜொள்ளு விட்டுகிட்டு திரியிரதுக்கு பேரு அனுபவிக்கிறதில்ல அலையிரது
      காஜல் அமலாபால்னு மேடைகளில் ஜொள்ளு ஊத்துனது பத்தாம இப்ப ஓசி சோறு திங்க போன இடத்திலும் ஜொள்ளு

      Delete
    3. தம்பி பேஸ்புக்ல கடவுளும்கூட கலாய்க்கபடுகிறார் ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை பேஸ்புக் கைப்புள்ள உங்க காக்கா மாமாதான் எங்க போனாலும் அவரைத்தான் கலாய்கிறானுக அவரு அடி வாங்காத எடமே பேஷ்புக்ல கிடையாது தம்பி அதைதான் நான் என் கமெண்டில் சொல்லியிருக்கிறேன்

      Delete
    4. அண்ணே பேஸ்புக்கில் நாம் எந்த பக்கத்தைலைக் பண்ணுகிறோமோ அவர்கள் வெளியிடும் போஸ்ட் மட்டும் நம் நண்பர்களின் பகிர்வுகள் தான் வரும் இது ஒவ்வொருக்வருக்கும் மாறுபடும். அப்புறம் பேஸ்புக்கில் அதிக ரசிகர் பக்கங்கள் கொண்டவர் விஜய் என்பது தாங்கள் அறியாததா?

      Delete
    5. பெண்கள் அவர் பின்னாடி வருகிறார்கள் பக்கத்தில் நின்று போட்டோ எடுக்கிறார்கள் அவர் பெண்கள் பின்னாடி போகவில்லை. அப்பறம் ஓசி சோறு சாப்பிட ஒரு பிரபலம் போகிறார் என்று பேசும் உங்கள் அறிவார்ந்த பேச்சுக்கு நான் பதில் பேசினால் விஜய் ரசிகர்கள் இப்படி தான் பேசுவார்கள் என்ற பட்டம் அண்ணல் நீங்கள் விஜய் பற்றி பேசுவது மிக நல்லது நாங்கள் அஜித் பற்றி பேசினால் அது தவறு அப்படி தானே நீங்கள் மற்றும் பாலா போன்றவர்களின் கருத்து.

      Delete
    6. தம்பி ஓசி சோறு என்பது ஒரு சொல்வடை யார் எங்கே கூப்பிட்டாலும் விளம்பரத்துக்காக உடனே ஓடி போவதைதான் அப்படி சொல்வார்கள்

      Delete
    7. அண்ணே அணைத்து விழாக்களுக்கும் ஒரு பிரபலம் செல்வது எவ்வளவு நல்லது அதனால் என்ன பயன் இருக்கிறது அதனால் நன்மை அடியும் சிலரை பற்றி தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் சமீபத்தில் பேசியிருக்கிறார். அதனை தெரிந்து கொண்டால் உங்களுக்கு நல்லது.

      அப்பறம் அண்ணே நான் ஒரு கேள்வி கேட்கிறேன் பதிலை சொல்லுங்கள். இந்த பதிவிற்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் நம் இருவருக்கும் அந்த கேள்விக்கும் சம்பந்தம் உண்டு. தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் கூக்கு என்ற படத்தின் ஆடியோ விழாவில் இந்த வருடத்தின் ஒரே ஹிட் படம் கோழி சோடா தான் பெரிய பட்ஜெட் என்று சொல்லிக்கொண்டு வந்த மற்ற படம் அனைத்தும் நஷ்டத்தை தான் தந்தது என்று சொல்லியிருகிறார். மற்ற படங்களில் ஜில்லா வீரம் இரண்டு படமும் உள்ளது. ஆனால் உங்களை போன்ற அஜித் ரசிகர்கள் வீரத்தை சூப்பர் ஹிட் என்று சொல்கிறீர்களே இதில் யார் சொல்வது உண்மை அண்ணே. ஒரு வேலை கேயார் அஜித்துக்கு எதிராக செயல்படுகிறாரோ???

      Delete
  3. ீ இதற்கு என்ன பதில் சொல்லுவாய் என்று நினைத்தேனோ அ தையே எழுது இருக்கிறாய் பேஸ்புக் இண்டர்நேசனல் கம்பெனிதான் ஆனால் காக்கா மாமா ஓசி சோறு திங்க போனது லோக்கல் ப்ரான்ஞ்லதான அமிஞ்சகரைக்கு போயிட்டு அமெரிக்கா கம்பெனிக்கு கூப்புட்டாகன்னு வெட்டி பந்தா பண்றீங்களே தம்பி
    அப்பறம் காக்கா மாமாவுக்கு பசங்க மத்தியில் மவுசு இல்லைன்னு நீயே ஒத்துகிட்டையே தம்பி

    ReplyDelete
    Replies
    1. அண்ணேதென்னிந்தியாவில் உள்ள நடிகருக்கு அமெரிக்காவிலா அழிப்பு வரும் பேஸ்புக் இந்திய கிளையின் தலைமை ஹைதராபாத்தில் தன உள்ளது அங்கு தான் விஜய் அழைக்கப்பட்டு இருக்கிறார். இந்தியாவின் பேஸ்புக் கிளை லோக்கல் இடமாகவே இருக்கட்டும் ஆனால் அங்கும் அழைக்கபட்ட முதல் தென்னிந்திய நடிகர் இவர் தான் என்பதில் பெருமை உண்டு தானே அண்ணே. இதில் பெருமை இல்லாமலா அணித்து இணையதளங்களும் இதை மாறி மாறி இரண்டு நாட்களாக வெளியிட்டு வருகிறார்கள்.

      Delete
    2. ஓசி சோறு திங்கரதெல்லாம் ஒரு பெருமையா எல்லா தெருவுலையும் கூப்பிட்ட உடனே வர்ற நாயுக்குதான் ஓசி சோறு அழைப்பு நிறைய வரும்

      Delete
    3. அண்ணே நீங்கள் சொன்ன பதிலுக்கு பார்த்திபன் சொன்ன கதையை சொல்லி பதில் சொல்ல விரும்புகிறேன். நடிகர் பார்த்திபன் ஒரு விருது வழங்கும் விழா மேடையில் தன் நண்பன் வீட்டில் நடந்த ஒன்றை சொன்னார். அவரது நண்பனின் சிறு வயது மகன் தீவிர விஜய் ரசிகனாம் அவர்கள் குடும்பத்தோடு ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருந்தார்களாம். அப்போது அந்த விழாவில் நடிகர் விஜய் கையால் பல விருதுகள் பலருக்கு வழங்கப்பட்டதாம் அதை அந்த சிறுவன் ரசித்து பார்த்து கொண்டிருந்தானாம். அப்போது அவனுடைய அப்பா என்னடா விஜய் மற்றவர்களுக்கு விருது தருகிறாரே தவிர அவர் எந்த விருதும் வாங்கவில்லையே என்று கேட்டாராம். உடனே முகம் கோணிய அந்த சிறுவன் சற்று யோசித்து எங்கள் இளையதளபதி எல்லாருக்கும் கொடுத்து பழக்கப்பட்டவர் யாரிடமும் கை நீட்டி வாகி பழக்கப்பட்டவர் இல்லை என்று கூறினானாம். விஜய் மற்ற நடிகர்களை போல அதிகம் விருது வாங்காதவர். அதை ஒற்றுக்கொள்ள விரும்பாத அந்த சிறுவன் தனக்கு ஏற்றவாறு ஒரு பதிலை கூறி சமாளித்திருக்கிறான்.



      தங்கள் இப்போது சொல்லி சமாளிதிருக்கும் பதிலுக்கும் அந்த சிறுவன் சொல்லி சமாளித்த பதிலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 100 சதவீதம் இரண்டு பதிலும் ஒத்துபோகிறது. பதில் சொல்லமுடியவில்லை என்றால் விட்டுவிடலாமே இப்படி ஒரு சமாளிப்பு எதற்கு அண்ணே?

      Delete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்