Pages

18/03/2014

விஜய் படங்களும் நானும்


முதலில் ரஜினி ரசிகனாக இருந்த எனக்கு காதலுக்கு மரியாதை பார்த்த பின் விஜய் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. முதலில் விஜய் பாடல்களின் ரசிகனாக பின் விஜயின் படங்களுக்கு ரசிகனாக அதன் பின்னர் விஜயின் ரசிகனாக படிப்படியாக மாற்றம் அடைந்தேன். என் காதல் வாழ்கையில் விஜயின் பாடல்கள் முக்கிய பங்கு வகித்தன. கில்லி படத்தின் மூலம் அவரின் தீவிர ரசிகனாக மாறினேன். கில்லி படம் வந்தபோது தான் எங்கள் பள்ளியில் கபடி விளையாட்டு மிக பிரபலம் அடைந்தது. எனக்கும் படம் பார்த்த பின் கபடி மீது ஆர்வம் வந்தாலும் அதற்கு என் உடல் அனுமதிக்காததால் விளையாடவில்லை. போக்கிரிக்கு பின் கையில் கர்சிப் கட்டிக்கொண்டு சுற்றியவனில் நானும் ஒருவன்.

பள்ளியில் விஜய் படம் போட்டிருந்த கைகடிகாரத்தை கையில் கட்டியிருந்தேன். அதை பார்த்த ஒரு ஆசிரியர் இவர் காசுக்காக நடிக்கிறார் அதை நீ காசு கொடுத்து பார்ப்பது மட்டுமில்லாமல் அவர் படம் போட்ட கை கடிகாரத்தை வேறு அணிந்திருக்கிறாய் நாளை அதை கழட்டி விட வேண்டும் என்றார். அவர் படத்துக்கு கொடுக்கும் காசை நான் உங்களுக்கு தருகிறேன் உங்களால் அவரை போல 3 மணி நேரம் என்னை எல்லாவற்றையும் மறக்க வைத்து சந்தோஷமாக வைத்திருக்க முடியுமா என்று கேட்க தோன்றியது அனால் அப்போது எனக்கு ஆசிரியர் மீதுள்ள பயத்தால் கேட்க முடியவில்லை மனதோடு வைத்துகொண்டு வீட்டில் இருகொம்போது மட்டும் வாட்சை கட்டிகொண்டேன் பள்ளி செல்லும்போது கழட்டி விடுவேன்.

இப்படியாக என வாழ்க்கையில் ஒரு முக்கிய பங்கு வகித்தவர் விஜய் அவர் படங்களை பற்றிய என எண்ணங்களை பதிவு செய்யவே இந்த பதிவு. பதிவுக்கு செல்லலாம்.



முதலில் நான் பார்த்த விஜய் படம்: பூவே உனக்காக

முதன் முதலில் தியேட்டரில் பார்த்த விஜய்  படம்: போக்கிரி

கடைசியாக பார்த்த விஜய் படம்: ஜில்லா

எனக்கு பிடித்த விஜய் படம்: நண்பன்

எனக்கு பிடிக்காத விஜய் படம்: சுறா

இந்த படம்  இன்னும் ஓடியிருக்கலமே என்று நினைத்த விஜய் படம்: சச்சின்

இந்த படமெல்லாம் எப்படி ஓடியது என்று நினைத்த விஜய் படம்: சிவகாசி

விஜய்க்காக மட்டுமே பார்த்த படம்: ஜில்லா

விஜய் இருந்தும் பார்க்க முடியாத படம்:  நெஞ்சினிலே

விஜய் ஏன் இந்த படத்தில் நடித்தார் என்று நினைத்த படம்: குருவி 

விஜய் ஏன் இந்த படத்தை நிராகரித்தார் என்று நினைத்த படம்:
சிங்கம்,முதல்வன்

நல்லவேளை இந்த படத்தை நிராகரித்தார் என்று நினைத்த படம்: ராஜபாட்டை

விஜயின் ஸ்டைலை ரசித்த படம்: போக்கிரி

விஜய் படத்தில் பிடித்த வசனம்: வாழ்க்கை ஒரு வட்டம்...

விஜய் படத்தில் பிடித்த பாடல்: மெல்லினமே மெல்லினமே நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்...

விஜய் பாடியதில் பிடித்த பாடல்: கண்டாங்கி கண்டாங்கி கட்டிவந்த பொண்ணு

45 comments:

  1. super,,,agreed with your views

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. உன்னை போன்ற சொந்த பெயரில் கருத்து சொல்ல தைரியம் இல்லாத துப்பு கெட்ட அஜித் ரசிகர்களிடம் இதை தான் எதிர் பார்க்க முடியும். இது தான் உங்கள் வீரம் மா??? த்துது....

      Delete
    2. தம்பி உன்னுடைய இந்த பதிலை படிக்கும் பொழுது ஏதோ மனநோயாளியுடன் உரையாடுவது போல் ஃபீல் ஆகுது எதுக்கும் கொஞ்ச நாளைக்கு இதையெல்லாம் மறந்துட்டு ஃப்ரீயா இரு தம்பி

      Delete
    3. அந்த நபருடைய கமெண்டை பார்த்தால் உங்களுக்கே புரியும்.

      Delete
  3. //உன்னை போன்ற சொந்த பெயரில் கருத்து சொல்ல தைரியம் இல்லாத துப்பு கெட்ட அஜித் ரசிகர்களிடம் இதை தான் எதிர் பார்க்க முடியும். இது தான் உங்கள் வீரம் மா??? த்துது....//

    நாவடக்கம் மற்றும் பண்பு மிக முக்கியம் தம்பி. யாரோ ஒரு பெயர் தெரியாதவர் தெரிவித்த கருத்தை வைத்துக்கொண்டு அஜீத் ரசிகர்களை காரி துப்புவது கண்டிக்கத்தக்கது. சொன்னது அஜீத் ரசிகர்தான் என்று எப்படி சொல்கிறீர்கள்? நான் சொல்கிறேன் யாரோ தரம்கெட்ட விஷமம் பிடித்த விஜய் ரசிகன்தான் வேண்டுமென்றே கருத்திட்டிருக்கிறான். இதை ஒப்புக்கொள்வீர்களா?

    உங்களுக்கு ஒவ்வாத கருத்து தெரிவிக்கப்பட்டால் அது எதிர் கோஷ்டியில் இருந்துதான் வந்திருக்கிறது என்று எண்ணுவதை முதலில் நிறுத்து. இல்லையேல் கமெண்ட் மாடரேஷன் செய்து விடு. சும்மா த்தூ என்று குழாயடி பெண் போல அண்ணாந்து பார்த்து துப்ப வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. This is the real face of VIJAY FANS....

      ha ha haaaaa

      Delete
    2. This is not a ajith or vijay fan. But this is a guy who is not a Ajith fan but hates Vijay..

      For 60 years the govt and the fucking politicians have made people to wait for a single biriyani packet and use them to gain wealth for their own.

      YOUR VIJAY is also traveling in this same path. I know You Vijay Fans doesn't have balls to accept these facts. What you do is praising this third rate criminal all the time.

      If you really have guts, don't delete this comment and continue a warm discussion on this topic. Even we can have it in your mother tongue.

      Delete
    3. விஜய் பற்றி எழுதிய பதிவில் விஜயை திட்டி கமெண்ட் செய்த ஓருவர் விஜய் ரசிகராக இருப்பார் என்று கேட்கும் உங்களின் அறிவார்ந்த கேள்விக்கு நான் என்ன பதிலை சொல்ல முடியும்?



      நான் ரஜினி பற்றி எழுதிய பதிவில் வரலாறு படம் பற்றி தவறாக கூறாமலே ஒரு அஜித் ரசிகர் அனானியாக வந்து உனக்கு அஜித்தை பற்றி தவறாக எழுதுவதே வேலை என்று சொல்லிய அந்த நபர் தான் இவர்.



      இந்த நாவடக்கம் அஜித் ரசிகர்களுக்கும் வேண்டும். ஒருவர் விஜய் பற்றி தவறாக பேசினால் அதை அமைதியாக பார்த்து மனதுக்கும் ரசித்துவிட்டு அந்த கமெண்டுக்கு நான் ரியாக்ட் பண்ணால் மட்டும் சரியாக நியாயம் நீதி பேச வருகிறீர்கள் நியாயம் நீதி அனைவருக்கும் தான் அஜித் ரசிகர்களுக்கு மட்டும் இல்லை.

      Delete
    4. u dont have guts to come with ur real name but u r talking about vijay fans guts... this is the great comedy...

      Delete
    5. Nallathu panrathuku NAME use pannanum nu thevai illai...

      We are not like that shit VIJAY using his name on other persons life and money

      Delete
    6. vijay perukku oru mariyaathai irukku athanaala atha usepanraaru naaye un pera sonna thamizh naatula yaarukku theriyum antha pera solrathukke unakku bayama iruku atha ippadi solli samaalikkiriya poda paradesi

      Delete
    7. //விஜய் ரசிகராக இருப்பார் என்று கேட்கும் உங்களின் அறிவார்ந்த கேள்விக்கு நான் என்ன பதிலை சொல்ல முடியும்?

      உன்னுடைய அறிவைக்கண்டும் வியக்கிறேன். இணையத்தில் இது போன்ற தரங்கெட்டவர்கள் நிறைய பேர் உண்டு. விஜய்யை பற்றிய பதிவில் வேண்டுமென்றே விஜய்யை திட்டி கருத்திடுவது. இதை செய்பவர் டாக்குடர் ரசிகனாகவும் இருக்கலாம் அல்லது வேறு ஒருவர், குறிப்பாக சூர்யா ரசிகராகவும் இருக்கலாம். அதன் மூலம், சம்பந்தமே இல்லாமல் எதிர் கோஷ்டியினருக்கு கட்டுரை எழுதியவர் மூலம் அர்ச்சனை கிடைக்க செய்வது. அப்படியும் நடந்திருக்கலாமே என்றுதான் சொன்னேன். இதற்கு பெரிய அறிவு ஒன்றும் தேவை இல்லை. இதுபோல பல தடவை நடந்திருக்கிறது. (நீங்கள் இங்கே அஜித் ரசிகர் என்றே நினைத்துள்ளீர்கள். ஏன் சூரியா உள்ளிட்ட மற்ற ரசிகர்கள் செய்திருக்க மாட்டார்களா?)

      //ஒருவர் விஜய் பற்றி தவறாக பேசினால் அதை அமைதியாக பார்த்து மனதுக்கும் ரசித்துவிட்டு அந்த கமெண்டுக்கு நான் ரியாக்ட் பண்ணால் மட்டும் சரியாக நியாயம் நீதி பேச வருகிறீர்கள்

      நான் யாருக்காகவும் பரிந்து பேச வரவில்லை. நீ அஜீத் ரசிகர்கள் என்று பொதுவாக சொன்னால் அதில் நானும் அடக்கம். ஆகவே அப்படி பேசாதே என்று கூறினேன். இது என்னையும் பாதிக்கிறது. கமெண்ட் மாடரேஷன் செய்வது சிறந்தது. இது ஒரு அறிவுரை அவ்வளவுதான். இதன் மூலம் இந்த பிரச்சனையை தீர்த்து விடலாம். அதை விட்டு விட்டு தேவை இல்லாமல் பொத்தாம் பொதுவாக திட்டினால் சும்மா இருக்க முடியாது.

      Delete
    8. //ஒருவர் விஜய் பற்றி தவறாக பேசினால் அதை அமைதியாக பார்த்து மனதுக்கும் ரசித்துவிட்டு

      எனக்கு சம்பந்தம் இல்லாத இடத்தில் நான் எப்படி பேச முடியும்? நான் ரசித்தேன் என்று உனக்கு தெரியுமா? இது டாக்குடர் ரசிகர்களுக்கே உரிய தாழ்வு மனப்பான்மை. ஒன்றும் செய்ய முடியாது.

      //இந்த நாவடக்கம் அஜித் ரசிகர்களுக்கும் வேண்டும்.

      நான் உன்னை மட்டுமே கூறினேன். ஆனால் நீ பதிலுக்கு அஜித்தை இழுக்கிறாய். பொதுவாக எல்லோருக்கும் அல்லது மற்றவர்களுக்கும் வேண்டும் என்று சொல்லி இருக்கலாம். ஆனால் மறுபடியும் அஜீத் ரசிகர்கள் என்றுதான் சொல்கிறாய். இதில் இருந்தே உன் குறுகிய எண்ணம் தெரிகிறது.

      Delete
    9. யாரப்பா அது அடுத்த அனானி விஜய் ரசிகரா நீங்கள் அசிங்கமாக திட்டி கமெண்ட் செய்துகொள்ள உங்களுக்கு என் ப்ளாக் தான் கிடைத்ததா ஒருவருக்கொருவர் ஈமெயில் ஐ டி வாங்கி உங்களுக்குள் திட்டிகொல்லுங்கள் இங்க வேண்டாம். என்னை பொறுத்தவரை விஜய்க்கு எதிராக தவறான வார்த்தையில் கமெண்ட் செய்த அவனும் விஜய்க்கு சப்போர்ட் செய்து தவறான வார்த்தை உபயோகிக்கும் நீயும் ஒன்று தான் த்துது... உங்களை போன்ற சில கேவலமான விஜய் ரசிகரால் தான் விஜய்க்கும் மற்ற விஜய் ரசிகர்களுக்கும் கேட்ட பெயர் போ போ...

      Delete
    10. பாலாஅவர்களே அவர் அஜித் ரசிகர் தான் என்று எனக்கு தெரிந்த பின்னர் தான் நான் உன்னை போன்ற அஜித் ரசிகர்களை என்று சொல்லி திட்டினேன்.

      Delete
    11. //நீ அஜீத் ரசிகர்கள் என்று பொதுவாக சொன்னால் அதில் நானும் அடக்கம்.//



      நான் பொதுவாக அஜித் ரசிகர்கள் என்று சொல்லவில்லை "உன்னை போன்ற அஜித் ரசிகர்கள்" அதாவது அவனை போன்று தவறாக கமண்ட் பண்ணும் அஜித் ரசிகர்கள் என்பது அதன் அர்த்தம் அதில் நீங்கள் எப்படி அடங்க முடியும்?

      //நான் ரசித்தேன் என்று உனக்கு தெரியுமா?//

      நீங்கள் விஜயை கிண்டல் செய்தால் ரசிப்பீர்களா என்பதை நீங்கள் உங்கள் பதிவுகளில் விஜயை கிண்டல் செய்து எழுதியிருப்பதை பார்த்தாலே தெரிந்துவிடும்.

      ///ஆனால் நீ பதிலுக்கு அஜித்தை இழுக்கிறாய்.///



      நீங்களா என் பதிவில் தவறான வார்த்தையில் கமெண்ட் செய்திருகிறீர்கள் உங்களுக்கு நாவடக்கம் வேண்டும் என்று சொல்வதற்கு? அந்த அஜித் ரசிகர் தானே அந்த வேலையை செய்திருக்கிறார் அதனால் அவரை தான் சொல்ல முடியும். நான் இங்கு அஜித்துக்கு நாவடக்கம் வேண்டும் என்று சொல்லவில்லை அஜித் ரசிகருக்கு வேண்டும் என்று தான் சொல்லியிருக்கிறேன். வித்தியாசம் புரிகிறதல்லவா?

      Delete
    12. //நான் ரஜினி பற்றி எழுதிய பதிவில் வரலாறு படம் பற்றி தவறாக கூறாமலே ஒரு அஜித் ரசிகர் அனானியாக வந்து உனக்கு அஜித்தை பற்றி தவறாக எழுதுவதே வேலை என்று சொல்லிய அந்த நபர் தான் இவர்.//

      unaku raghavan instinct vela seiyaratha nenapa...oru comment matum tha anonymus'a na comment panuna matha elathukumey enoda id tha use pani eruka ipa intha articleku na podara first comment ithutha athukula ne block panuna comment nantha potanu yepdi solara...suma vaiku vantha'tha pesitu poiralamnu nenaikatha thambi enaku orumaila pesa therioyum ana keta vartha use panamata theva ilama ena pathi thapa pesitu erukatha...apdi nenaikaramari aaltha ne'na comment moderation podu..atha vitut evano sonatha na sonanu solitu thiriyatha....

      Delete
    13. சரி நீங்கள் இவ்வளவு அழுத்தமாக சொல்வதால் அது நீங்கள் இல்லை என நான் நம்புகிறேன். தெரியாமல் நான் உங்களை தவறாக நினைத்துவிட்டேன் என்பதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஆனால் என் இன்ஸ்டின்க்ட் (நீங்கள்சொன்னதுபோல்) சொல்கிறது கண்டிப்பாக அது ஒரு அஜித் ரசிகர் தான்.

      Delete
    14. // என் இன்ஸ்டின்க்ட் (நீங்கள்சொன்னதுபோல்) சொல்கிறது கண்டிப்பாக அது ஒரு அஜித் ரசிகர் தான்.//

      intha pathivula ajith pathi yethuvumey solala..aparam yethuku ajith rasigar thevaye ilama cheapa comment pananum....intha pathivula ajith pera neenga matum tha first'ah use pani erukeenga......neenga block panuna comment'la ajith tha topu vijaya wastenu soli erukana ila....vijay pathi matum thiti soli erukananu enaku theriyala but avan ajith name use pani erukamatanu nenaikara...thambi vijay'a pudikathavanga oorla neraya per erukanga avanga elarumey ajith fans kedayathu.....antha comment pota aaley vanthu sonalum neenga namba porathila......ila avan kandipa ajith fan'thanu neenga soluveenga elamey assumptionla tha solreenga... nantha antha comment potanu sonathu utpada...ithuvum apdi tha....

      Delete
  4. அனானி உங்கள் கருத்துதான் என்னுடையதும் விஜய் வெறும் நடிகனாக மட்டும் தன்னை வௌிபடுத்தியிருந்து இவரை போன்ற சிறுவர்கள் விஜய்டா தளபதிடா என்று கோஷம் போட்டால் யாரும் இவர்களை கண்டு கொள்ள போவதில்லை ஆனால் விஜயின் அரசியல் ஆசையை புரிந்து கொள்ளாமல் அவனை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் போதுதான் கடுப்படிக்குது உங்க அரிப்புக்கு அவனை இன்னக்கி தூக்கி வச்சி கொண்டாடுவீீங்க நாளைக்கு இதையே சாக்கா வச்சி அரசியலில் இறங்கி கோடிகோடியா கொள்ளையடிக்க அடியை போடுது ஏற்கனவே பல மபர் இப்படிதான் கொள்ளையடிக்கிறான் இதுல இவன் வேற திருடனை நடுவீட்டுல உக்கார வச்சி எல்லா மரியாதையும் குடுப்பதற்கு ஒப்பான கிறுக்குதனம்தான் இவனை போன்ற நடிகர்களை தெரிந்தும் ஆதரிப்பது

    ReplyDelete
    Replies
    1. Exactly Raja... the point is very clear.

      The blog administrator removed by previous comment. now posting here

      "Fucking Vijay... Using his Fans to gain wealth for him..."

      Video Proof here: http://www.youtube.com/watch?v=FzkSu4OYE_o

      GTV EXCLUSIVE Vijay is acting diplomatically in real life too கேவலம் பட்டான்டா காவகாரே..........

      Now this comment will be in everyone's inbox and so dear admin you can delete this comment.. No issues for us.......

      Delete
    2. ராஜா அண்ணே நான் ஏற்கனவே என்னுடைய பல கமெண்டுகளில் சொல்லிவிட்டேன். விஜயின் அரசியல் பிரவேசத்தை நான் ஆதரிக்கவில்லை என்று... விஜய் அரசியலுக்கு வந்து தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் பட்சத்தில் கண்டிப்பாக நான் அவருக்கு ஒட்டு போட போவது இல்லை. அப்பறம் விஜய் ரசிகனாகவே இருந்து விஜய்க்கு ஒட்டு போட்டு அவர் முதலமைச்சர் ஆகி அவர் மக்களுக்கு நல்லது செய்யவில்லை என்றால் ஒட்டு போட்ட விஜய் ரசிகனும் சேர்த்து தான் பாதிக்கபடுவான். இதை நானும் அறிவேன் மற்ற விஜய் ரசிகர்களும் அறிவார்கள். நான் விரும்புவது விஜய் என்னும் நடிகனை மட்டும் தான்.

      Delete
    3. ///சிறுவர்கள் விஜய்டா தளபதிடா என்று கோஷம் போட்டால் யாரும் இவர்களை கண்டு கொள்ள போவதில்லை///

      பெரியவர்கள் தலடா வாலுடா என்று கோஷம் போடும்போதும் யாரும் கண்டுகொள்ள போவதில்லை.

      Delete
    4. நீ சொல்வது உண்மைதான் தம்பி நாங்கள் தலடா என்று கத்தினால் அஜித் ரசிகர்கள் சந்தோஷமாக கமெண்ட் போடுவார்கள் வெஜினா ரசிகர்கள் வயித்தெரிச்சலில் கமெண்டிடுவார்கள் மற்றவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள் தம்பி ஆனால் விஜயை பற்றி பதிவெழுதினால் ஊரே வந்நு கும்மியடிக்கும் கார்க்கிபாபா என்ுறு ஒருத்தர் இருந்தார் அவருடைய பழைய பதிிவுகளை படித்து பார் புரியும்

      Delete
    5. விஜய் அரசியலுக்கு வந்து முதலமைச்சர் எல்லாம் ஆவாரா எப்படி உன்னால இப்படி யோசிச்சி பாரு முதலமைச்சர் பதவிக்குன்னு ஒரு மரியாதை இருக்கு தம்பி இது உன் வகுப்புல இருக்கிற க்ளாஸ் ரெப் பதவி மாதிரி கிடையாது சின்ன பசங்களெல்லாம் நினைச்சவுடனே வர்றதுக்கு

      Delete
    6. தம்பி விஜயை நீ நல்லா டானஸ் ஆடுறாருன்னு ரசிச்சாலும் அவரும் உன்னையையும் சேத்து கணக்கு காட்டிதான் அரசியலில் காசு பாக்க துடிக்குறாப்ல விஜயோட அரசியல் ஆசை கொதிக்கிற தண்ணினா உன்னை போன்ற அப்பாவிகள்தான் கொள்ளி நீங்க திருந்துனா கொதிச்கிறது தாானா அடங்கிடும்

      Delete
    7. ///ஆனால் விஜயை பற்றி பதிவெழுதினால் ஊரே வந்நு கும்மியடிக்கும்///



      என்ன பண்றது அண்ணே காய்த்த மரம் தானே கல்லடி படும்.

      Delete
    8. ///முதலமைச்சர் பதவிக்குன்னு ஒரு மரியாதை இருக்கு///



      முதலமைச்சருக்கு கீப்பாக இருந்து உடலை காட்டி ஆடிய சினிமா நடிகைஎல்லாம் முதலமைச்சராக ஆகியிருகிரார்கள் என்பதை மறந்துவிட்டீர்களா? மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரை நல்லவர்களும் படித்தவர்களும் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைபவர்களும் முதல்வர் ஆகா முடியாது.

      Delete
    9. ///தம்பி விஜயை நீ நல்லா டானஸ் ஆடுறாருன்னு ரசிச்சாலும் அவரும் உன்னையையும் சேத்து கணக்கு காட்டிதான் அரசியலில் காசு பாக்க துடிக்குறாப்ல விஜயோட அரசியல் ஆசை கொதிக்கிற தண்ணினா உன்னை போன்ற அப்பாவிகள்தான் கொள்ளி நீங்க திருந்துனா கொதிச்கிறது தாானா அடங்கிடும்///



      அண்ணே விஜய் அரசியலுக்கு வருவது யாருக்கு நல்லதோ இல்லையோவிஜயின் சினிமா வாழ்கைக்கு நல்லது இல்லை இதை என்னை போன்ற பல உண்மையான விஜய் நலம் விரும்பிகள் அவ்வப்போது சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம் அது விஜயின் காதுகளுக்கு செல்கிறதோ இல்லையோ எனக்கு பிடித்த அந்த விஜய் என்னும் சினிமா நடிகன் எப்போதும் எனக்குள் இருப்பார். ஆனால் அரசியல்வாதி விஜய்க்கு என் மனதில் இடம் இல்லை.

      Delete
    10. தம்பி திரும்பவும் கையை பிடிச்சிஇழுத்தையா டைப் பதிலைதான் தருகிறாய் நான் கேட்கும கேள்விக்கு நேரிடையாக பதில் சொல் வெஜினாவின் அரசியல் ஆசைக்கு உன்னை போன்ற அவரின் டான்ஸ் ரசிகர்களும் காரணமா இல்லையா நீங்கள் எல்லாம் அவரின் குரங்கு சேட்டைகளுக்கு ரசிகர்களாக இருந்தாலும் அவர் உயங்களை தன் எதிர்கால அரசியல் தொண்டர்களாக நினைக்கிறாரா இல்லையா

      Delete
    11. தம்பி முதல்வர் பதிவிக்கு வரனும்னா அதுக்கு பல தகுதிகள் வேணும் குறிப்பா தைரியம் ரொம்ப வேணும் புத்திசாலிதனம் நிறைய வேணும் இது இருந்தா யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் உங்க வெஜினாவுக்கு இது இரண்டும் இருக்கிறது என்று உன்னால் சொல்லமுடியுமா

      Delete
    12. //குரங்கு சேட்டைகளுக்கு//

      எப்போதும் உம்மென்று பார்ப்பது வெறும் நடை பயிற்சி மேற்கொள்வது போன்றவற்றை ரசிக்கும் உங்களுக்கு துரு துரு நடிப்பு குரங்கு சேட்டையாக தான் தெரியும் .

      Delete
    13. எந்த தைரியம் வேண்டும் காவலன் படம் ரிலீஸில் பிரச்னை வந்த பொது தைரியமாக கருணாநிதிக்கு எதிராக என் முகத்தை மறைக்க என் முகமே தான் உங்களுக்கு தேவை படுகிறதா உங்கள் சேனலில் என் படத்தை விழா நாட்களில் போட்டு காசு பார்ப்பதை நிறுத்துங்கள் என்று சொன்னாரே அந்த தைரியமா ??? ஆனால் இப்போவரைக்கும் எந்த விழாவாக இருந்தாலும் சன் டிவியில் விஜய் படம் எதாவது ஒன்று ஒளிபரப்ப படுகிறது. புத்திசாலித்தனம் விஜய்க்கு இருக்கிறதா இல்லையா என்பதை அவர் இந்த அளவுக்கு முன்னணியில் இருப்பதற்கு அவர் உபயோக படுத்திய டெக்னிக் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள். அப்போது புரியும்

      Delete
    14. நான் என்னவோ விஜயின் மனசாட்சி போல என்னிடம் அவர் இப்படி நினைக்கிறாரா இல்லையா என்று கேட்டால் நான் எப்படி சொல்லமுடியும். நான் என்ன நினைகிறேனோ அதை தான் நான் சொல்லமுடியும் எனக்கு தெரிந்த வரை நான் கேள்விப்பட்ட வரை விஜய்க்கு அரசியல் ஆசை இல்லை என்றும் அவரது அரசியல் சார்ந்த வேலைகளுக்கெல்லாம் அவரின் அப்பா தான் காரணம் என்றும் நினைக்கிறன். இப்போது விஜய் அவரது தந்தை சொல்வதை கேட்பது இல்லை அதனால் தான் இப்போது அவர் அரசியல் சம்பந்தமான எதிலும் ஈடு படுவது இல்லை. விஜயின் இத்தகைய நிலையை அறிந்த அவரது அரசியல் ஆசை உள்ள ரசிகர்கள் ஆம் ஆத்மியில் இணைந்தனர். அவர்களில் பலர் அவரது தந்தையின் ஆதரவாளர்கள் என்பது அவர்களின் பதில்களின் மூலம் நன்றாக தெரிகிறது. கடைசியாக நான் நினைப்பது இனி விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வரமாட்டார் என்பது தான்.

      Delete
  5. சகோ இன்னைக்கு தான் உங்க ப்லோக் வரேன் நல்ல எழுதுறீங்க வாழ்த்துககள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிகவும் நன்றி...

      Delete
  6. inga uthaman maathiri comment pannirukura raja bala blog paatha theriyum avanunga ajithukku adikra jaalravum vijay pathi thappa ezhuthiye hits vaangura porambokku thaana neenga neengellam uthaman maathiri pesaringa ponga da

    ReplyDelete
    Replies
    1. ஆமா தம்பி இங்க ஒருத்தர் எந்த பதிவு எழுதினாலும் அஜித்தையும் ரஜினியையும் பற்றி எழுதி எங்கள் ஹிட்ஸ் எல்லாம் வாங்குகிறாரே அது போலதான தம்பி

      Delete
    2. ///ஆமா தம்பி இங்க ஒருத்தர் எந்த பதிவு எழுதினாலும் அஜித்தையும் ரஜினியையும் பற்றி எழுதி எங்கள் ஹிட்ஸ் எல்லாம் வாங்குகிறாரே அது போலதான தம்பி///

      அண்ணே நான் பொதுவான சில சமுதாய பதிவுகளும் எழுதியிருக்கிறேன்,விமர்சனம் எழுதியிருக்கிறேன், சிறுகதை ஒன்று எழுதியிருக்கிறேன், இந்த பதிவில் கூட விஜய் பற்றி மட்டும் தான் எழுதியிருக்கிறேன் இதில் அஜிதையோ ரஜினியையோ பற்றி எழுதவில்லை.

      Delete
    3. மேலே அந்த அஜித் ரசிகரை திட்டியிருக்கும் அதே அனானி தான் நீ என்று நினைக்கிறன் நீ சொல்லவருவதை சற்று நாகரீகமாக சொல் அது விஜய்க்கு சப்போர்டாக, எதிராக அல்லது அஜித்துக்கு சப்போர்ட்டாக, எதிராக எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அது நாகரீகமானதாக இருக்க வேண்டும்.விஜய் ரசிகர் என்பதால் அநாகரீகத்தை நான் விரும்பமாட்டேன்.

      Delete
  7. Dai, pothum da .. yen da ippidi adichukireenga

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரி தான் ஆனால் அதை இப்படி ஒருமையில் சொல்லாமல் சற்று மரியாதையாக சொல்லியிருக்கலாமே மேலே வயதில் பெரியவர்களும் கமண்ட் செய்திருக்கிறார்கள் அவர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள்.

      Delete

உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்